A Oneindia Venture
bredcrumb

விருதுநகருக்கு வரும் ஜப்பான் Uniqlo.. அடிதூள் இதுமட்டும் நடந்திட்டா போதும்..!!

By Goodreturns Staff
| Published: Thursday, December 19, 2024, 08:01 [IST]

இந்தியாவின் முதல் PM MITRA பூங்கா தமிழ்நாட்டின் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது.

Uniqlo
1/6
ஜப்பான் நாட்டின் முன்னணி ஆடை உற்பத்தி நிறுவனமான யுனிகுளோ (Uniqlo), இந்திய அரசுடன் உற்பத்தி முதலீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Uniqlo
2/6

இந்திய அரசு, பிரதம மந்திரி மெகா ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆடை (PM MITRA) பூங்காக்களில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Uniqlo
3/6
இந்தியாவின் முதல் PM MITRA பூங்கா தமிழ்நாட்டின் விருதுநகரில் அமைக்கப்பட உள்ளது.
Uniqlo
4/6

யுனி குளோ இந்தியாவில் சில்லறை விற்பனை மற்றும் உலகளாவிய வர்த்தகத்திற்கு இந்தியாவில் பல்வேறு பொருட்களை கொள்முதல் செய்யும் ஒரு உலகளாவிய பிராண்டாக உள்ளது.

Uniqlo
5/6
தற்போது, இந்தியாவில் 15 கடைகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது, கடந்த நிதியாண்டில் 96 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 814 கோடி) வருவாய் ஈட்டியுள்ளது.
Uniqlo
6/6
சுமார் 9 இந்திய விற்பனையாளர்களுடன் இணைந்து செயல்படும் யுனி குளோவின், 18 தையல் தொழிற்சாலைகள் மற்றும் 6 துணி ஆலைகளில் பொருட்களை வாங்கி வருகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+