A Oneindia Venture
bredcrumb

மதுரையில் முதல் SIPCOT தொழில் பூங்கா அமைய உள்ளது ..!!

By Goodreturns Staff
| Updated: Wednesday, November 13, 2024, 14:05 [IST]
தமிழ்நாடு அரசு மதுரையில் முதல் SIPCOT தொழிற்பூங்காவை அமைக்க உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிப்காட் முக்கிய பங்காற்றும் வேளையில் மதுரைக்கு இது ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
மதுரையில் முதல் SIPCOT தொழில் பூங்கா அமைய உள்ளது ..!!
1/4
இந்த சிப்காட் தொழிற்பூங்கா மதுரை மற்றும் அதன் சுற்றுப்புறங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
மதுரையில் முதல் SIPCOT தொழில் பூங்கா அமைய உள்ளது ..!!
2/4
மதுரையில் மேலூர் பகுதியில் சுமார் 278 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும்.
மதுரையில் முதல் SIPCOT தொழில் பூங்கா அமைய உள்ளது ..!!
3/4
இந்த சிப்காட் தொழிற்பூங்காவிற்காகச் சாலைகள், தெரு விளக்குகள், கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
மதுரையில் முதல் SIPCOT தொழில் பூங்கா அமைய உள்ளது ..!!
4/4
இந்த புதிய  சிப்காட் தொழிற்பூங்கா மூலம் உற்பத்தி, IT, லாகிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் முதலீட்டை ஈர்க்கும். இதன் மூலம் மதுரை மக்களுக்கு அதிகப்படியான வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளது.