By
Sidhanathan K
| Published: Saturday, April 27, 2024, 14:31 [IST]
இன்றைய டிஜிட்டல் உலகில், எந்த மாதிரியான தொழில் தொடங்க நினைத்தாலும், ஆன்லைனில் தொடங்கினால் வெற்றி நிச்சயம். அந்தவகையில் குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய சிறுதொழில்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்டக்கூடிய சிறு தொழில்கள்..!! - Goodreturns Tamil
/photos/profitable-small-businesses-with-low-investment-gr152.html
டிஜிட்டல் முறையில் கல்வி: சாஃப்ட்வேர் துறைகளில் அனுபவமுள்ளவர்கள் கோடிங் குறித்து பாடமாக எடுத்து ஆன்லைனில் வீடியோவாக பதிவேற்றம் செய்யலாம் அல்லது ஆன்லைனில் கற்பிக்கலாம்.
2/6
குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்டக்கூடிய சிறு தொழில்கள்..!! - Goodreturns Tamil
/photos/profitable-small-businesses-with-low-investment-gr152.html#photos-1
கைவினை பொருட்கள்: கைவினை பொருட்கள் செய்வதில் திறமை வாய்ந்தவர்கள், அதனை ஆன்லைனில் விற்று நல்ல வருமானம் ஈட்டலாம். அதற்காக அமேசான், பிளிப்கார்ட் போன்ற பல்வேறு இணையதளங்கள் மற்றும் செயலிகள் உள்ளன.
3/6
குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்டக்கூடிய சிறு தொழில்கள்..!! - Goodreturns Tamil
/photos/profitable-small-businesses-with-low-investment-gr152.html#photos-2
குக்கிங்: சமையல் செய்ய பிடிக்கும் என்றால், சிறிய அளவில் உணவை வீட்டிலேயே தயாரித்து விற்கலாம். சமையல் உணவுகளை விற்பதற்கும் ஆன்லைனில் பல்வேறு இணையதளங்கள் உள்ளன.
4/6
குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்டக்கூடிய சிறு தொழில்கள்..!! - Goodreturns Tamil
/photos/profitable-small-businesses-with-low-investment-gr152.html#photos-3
செயலி / வெப்சைட் உருவாக்குதல்: சொந்தமாக ஒரு ஆப் அல்லது இணையதளத்தை உருவாக்க முடிந்தால், அதனை டெம்ப்லேட் ஆக விற்பனை செய்வதற்கு பல்வேறு இணையதளங்கள் உள்ளன. அதில் அதற்கான விலையை தேர்வு செய்து நல்ல வருமானத்தை ஈட்டலாம்.
5/6
குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்டக்கூடிய சிறு தொழில்கள்..!! - Goodreturns Tamil
/photos/profitable-small-businesses-with-low-investment-gr152.html#photos-4
டிஜிட்டல் மார்கெட்டிங்: ஒரு பொருளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதத்தில் விளம்பரம் செய்யத் தெரிந்தால், டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்யலாம். இன்று பல்வேறு சிறிய நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை மக்களிடம் சந்தைப்படுத்த டிஜிட்டல் மார்க்கெட்டிங் சேவைகளை நாடுகின்றன.
6/6
குறைந்த முதலீட்டில் லாபம் ஈட்டக்கூடிய சிறு தொழில்கள்..!! - Goodreturns Tamil
/photos/profitable-small-businesses-with-low-investment-gr152.html#photos-5
ஆன்லைன் பேஷன் ஸ்டோர்: நீங்கள் பல்வேறு வகையான அடைகளை வடிவமைப்பதில் வல்லவராக இருந்தால், அதை ஆன்லைனில் விற்று பணம் சம்பாதிக்கலாம்.