By
Goodreturns Staff
| Published: Thursday, December 19, 2024, 10:47 [IST]
MSI தனது உற்பத்தியை இந்தியாவில் முதல் தொழிற்சாலையுடன் தொடங்கியுள்ளது.
1/5
சென்னைக்கு ஓடி வந்த தைவான் MSI.. லேப்டாப் விலை பாதியாக குறையுமா..? - Goodreturns Tamil
/photos/taiwanese-laptop-maker-msi-setup-first-manufacturing-facility-in-chennai-gr276.html
தைவான் நாட்டின் முன்னணி லேப்டாப் தயாரிப்பாளரான MSI, சென்னையில் தனது முதல் தொழிற்சாலையுடன் இந்தியாவில் தனது உற்பத்தியை தொடங்கியுள்ளது.
2/5
சென்னைக்கு ஓடி வந்த தைவான் MSI.. லேப்டாப் விலை பாதியாக குறையுமா..? - Goodreturns Tamil
/photos/taiwanese-laptop-maker-msi-setup-first-manufacturing-facility-in-chennai-gr276.html#photos-1
"மேக் இன் இந்தியா" அடிப்படையில், MSI உள்ளூர் தயாரிப்பு பதிப்புகளான MSI Modern 14 மற்றும் MSI Thin 15 ஆகிய இரண்டு லேப்டாப் மாடல்களை அறிமுகப்படுத்தும்.
3/5
சென்னைக்கு ஓடி வந்த தைவான் MSI.. லேப்டாப் விலை பாதியாக குறையுமா..? - Goodreturns Tamil
/photos/taiwanese-laptop-maker-msi-setup-first-manufacturing-facility-in-chennai-gr276.html#photos-2
இந்தியாவில் தனது வர்த்தகத்தை அதிகரித்த, MSI அதிகமான லேப்டாப் பிராண்ட் கடைகள் மற்றும் Croma, Reliance Retail போன்ற ரீடைல் விற்பனையாளர்களுக்கு அதிகப்படியாக சப்ளை செய்ய முடிவு செய்துள்ளது.
4/5
சென்னைக்கு ஓடி வந்த தைவான் MSI.. லேப்டாப் விலை பாதியாக குறையுமா..? - Goodreturns Tamil
/photos/taiwanese-laptop-maker-msi-setup-first-manufacturing-facility-in-chennai-gr276.html#photos-3
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Thin மற்றும் Modern தொடர் லேப்டாப்புகள் ரூ.73,990 மற்றும் ரூ.52,990 என்ற ரீடைல் விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
5/5
சென்னைக்கு ஓடி வந்த தைவான் MSI.. லேப்டாப் விலை பாதியாக குறையுமா..? - Goodreturns Tamil
/photos/taiwanese-laptop-maker-msi-setup-first-manufacturing-facility-in-chennai-gr276.html#photos-4
சென்னையில் பல லேப்டாப் நிறுவனங்கள் தனது உற்பத்தி தளத்தை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.