By
sidhanathan K
| Published: Thursday, February 6, 2025, 11:38 [IST]
தமிழ்நாடு இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் மாநிலமாக திகழ்கிறது.
1/7
MSME துறையில் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது..!! - Goodreturns Tamil
/photos/tamil-nadu-the-backbone-of-indias-msme-sector-gr283.html
தமிழ்நாடு மாநிலம் இந்தியாவின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது.
2/7
MSME துறையில் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது..!! - Goodreturns Tamil
/photos/tamil-nadu-the-backbone-of-indias-msme-sector-gr283.html#photos-1
உத்தியம் மற்றும் உத்தியம் அசிஸ்ட் போர்ட்டல் மூலம் பதிவு செய்யப்பட்ட MSMEs-களில் தமிழ்நாட்டில் சுமார் 2.51 கோடிக்கும் அதிகமானோர் பணியாற்றுகின்றனர். இது தமிழ்நாட்டின் MSME துறை வேலைவாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை எடுத்துரைக்கிறது.
3/7
MSME துறையில் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது..!! - Goodreturns Tamil
/photos/tamil-nadu-the-backbone-of-indias-msme-sector-gr283.html#photos-2
தமிழ்நாட்டில் மொத்தம் பதிவு செய்யப்பட்ட MSMEs-கள்: 47,98,650
* மைக்ரோ தொழில்கள்: 47,33,212
* சிறு தொழில்கள்: 60,013
* நடுத்தர தொழில்கள்: 5,335
இந்த புள்ளிவிவரம் தமிழ்நாட்டில் MSME துறையின் விரிவான வளர்ச்சியைக் காட்டுகிறது.
4/7
MSME துறையில் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது..!! - Goodreturns Tamil
/photos/tamil-nadu-the-backbone-of-indias-msme-sector-gr283.html#photos-3
தமிழ்நாடு அரசு வலுவான கொள்கைகள், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்கி MSME துறையின் வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.
5/7
MSME துறையில் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது..!! - Goodreturns Tamil
/photos/tamil-nadu-the-backbone-of-indias-msme-sector-gr283.html#photos-4
துணி, தோல், தகவல் தொழில்நுட்பம், வாகன உதிரிபாகங்கள் போன்ற பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டின் MSMEs-கள் சிறந்து விளங்குகின்றன.
6/7
MSME துறையில் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது..!! - Goodreturns Tamil
/photos/tamil-nadu-the-backbone-of-indias-msme-sector-gr283.html#photos-5
இந்த துறைகள் இந்தியாவின் தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதோடு லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன.
7/7
MSME துறையில் தமிழ்நாட்டை யாராலும் அசைக்க முடியாது..!! - Goodreturns Tamil
/photos/tamil-nadu-the-backbone-of-indias-msme-sector-gr283.html#photos-6
தமிழ்நாடு இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் மாநிலமாக திகழ்கிறது என்பதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.