By
Goodreturns Staff
| Published: Monday, December 30, 2024, 17:02 [IST]
தஞ்சாவூர், சேலம், விழுப்புரம் மாவட்டங்களை தொடர்ந்து தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட டைடல் நியோ பார்க்.
1/6
தூத்துக்குடி-க்கு படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்.. வந்தாச்சு டைடல் நியோ பார்க்..! - Goodreturns Tamil
/photos/tidel-neo-at-thoothukudi-inagurated-by-chief-minister-mk-stalin-on-29th-december-gr279.html
தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் அமைந்துள்ள புதிய டைடல் நியோ பார்க்கை வருகிற டிசம்பர் 29-ம் தேதி திறந்து வைத்தார்.
2/6
தூத்துக்குடி-க்கு படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்.. வந்தாச்சு டைடல் நியோ பார்க்..! - Goodreturns Tamil
/photos/tidel-neo-at-thoothukudi-inagurated-by-chief-minister-mk-stalin-on-29th-december-gr279.html#photos-1
தஞ்சாவூர், சேலம், விழுப்புரம் ஆகியவற்றைத் தொடர்ந்து தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட நான்காவது ஐடி பூங்கா திறக்கப்பட்டு உள்ளது.
3/6
தூத்துக்குடி-க்கு படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்.. வந்தாச்சு டைடல் நியோ பார்க்..! - Goodreturns Tamil
/photos/tidel-neo-at-thoothukudi-inagurated-by-chief-minister-mk-stalin-on-29th-december-gr279.html#photos-2
இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட தூத்துக்குடி டைடல் நியோ பார்க் 63,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த நவீன ஐடி பார்க் திறப்பு விழாவுக்கு முன்பே 100% முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
4/6
தூத்துக்குடி-க்கு படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்.. வந்தாச்சு டைடல் நியோ பார்க்..! - Goodreturns Tamil
/photos/tidel-neo-at-thoothukudi-inagurated-by-chief-minister-mk-stalin-on-29th-december-gr279.html#photos-3
தஞ்சாவூர் நியோ டைடல் பார்க், சேலம் நியோ டைடல் பார்க் ஆகியவை சில மாதங்களிலேயே அனைத்து அலுவலக இடங்களும் முழுமையாக புக் செய்யப்பட்டது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
5/6
தூத்துக்குடி-க்கு படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்.. வந்தாச்சு டைடல் நியோ பார்க்..! - Goodreturns Tamil
/photos/tidel-neo-at-thoothukudi-inagurated-by-chief-minister-mk-stalin-on-29th-december-gr279.html#photos-4
தூத்துக்குடி தாலுகாவின் மீளவிட்டன் கிராமத்தில் இந்த நவீன தொழில் பூங்கா சுமார் 4.16 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு உள்ள இந்த நியோ டைடல் பார்க்கில் சுமார் 650 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
6/6
தூத்துக்குடி-க்கு படையெடுக்கும் ஐடி நிறுவனங்கள்.. வந்தாச்சு டைடல் நியோ பார்க்..! - Goodreturns Tamil
/photos/tidel-neo-at-thoothukudi-inagurated-by-chief-minister-mk-stalin-on-29th-december-gr279.html#photos-5
புதிய டைடல் நியோ தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 3.1 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடி டவுன் மற்றும் துத்திமேலூர் ரயில் நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இந்த ஐடி பூங்கா.