A Oneindia Venture
bredcrumb

பொங்கல் பண்டிகை: நிரம்பி வழியும் திருச்சி விமான நிலையம்..!

By Goodreturns Staff
| Published: Sunday, January 12, 2025, 12:52 [IST]

பொங்கல் பண்டிகைக்கு மத்தியில் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம் 2025 ஜனவரி 11 அன்று ஒரே நாளில் அதிக பயணிகள் வருகையை பதிவு செய்து வரலாற்று மைல்கல்லை எட்டியது.

Trichy Airport
1/6
பொங்கல் பண்டிகையை கொண்டாட உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
Trichy Airport
2/6
இதன் வாயிலாக திருச்சி விமான நிலையம் வரலாற்று சாதனை படைத்துள்ளது.
Trichy Airport
3/6
ஜனவரி 11, 2025 அன்று திருச்சி விமான நிலையம் தனது வரலாற்றில் அதிகபட்ச பயணிகள் வருகையைப் பதிவு செய்துள்ளது. திருச்சி விமான நிலையம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு நாளாக அமைந்துள்ளது.
Trichy Airport
4/6
சர்வதேச பயணிகள் வருகை 5,424 ஆக இருந்தது, இது சர்வதேசப் பயணிகளுக்கான வரலாற்று அதிகப்பட்ச எண்ணிக்கை ஆகும். உள்நாட்டுப் பயணிகள் வருகை 1,959 ஆகும். மொத்த பயணிகள் வருகை 7,389 ஆகும், இதுவும் விமான நிலையத்தின் வரலாற்றில் அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
Trichy Airport
5/6
இந்த வரலாற்று சிறந்த பயணிகள் வருகை திருச்சி விமான நிலையத்தின் வளர்ச்சியையும், பயணிகள் போக்குவரத்தில் அதிகரித்து வரும் தேவையையும் எடுத்துக்காட்டுகிறது.
Trichy Airport
6/6
இந்த வளர்ச்சி தொடர, விமான நிலைய வசதிகளை மேம்படுத்துதல், புதிய விமான சேவைகளை அறிமுகம் செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.