A Oneindia Venture
bredcrumb

அடிதூள் என்னா வேகம்.. தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மாஸ்..!!

By Goodreturns Staff
| Published: Monday, December 30, 2024, 16:55 [IST]

தூத்துக்குடியில் வரவிருக்கும் வியட்நாமின் வின்பாஸ்ட் EV வாகன தொழிற்சாலை

Vinfast’s EV Manufacturing Plant
1/6
வியட்நாம் நாட்டின் எலக்ட்ரிக் வாகன (EV) உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் மாபெரும் முதலீட்டில் தூத்துக்குடியில் தனது தொழிற்சாலையை அதிவேகமாக கட்டப்பட்டு வருகிறது.
Vinfast’s EV Manufacturing Plant
2/6
இந்த தொழிற்சாலையில் கட்டுமான பணிகளின் புகைப்படம் வெளியான நிலையில் தூத்துக்குடி மக்கள் மிகந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Vinfast’s EV Manufacturing Plant
3/6
இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 50,000 கார்கள் உற்பத்தி திறன் கொண்டது. மேலும் 97,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது.
Vinfast’s EV Manufacturing Plant
4/6
முதல் கட்டத்தில் 114 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த ஆலை, அசெம்பிளி பட்டறை, பெயிண்ட் ஷாப் மற்றும் டெஸ்ட் டிராக் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டிருக்கும்.
Vinfast’s EV Manufacturing Plant
5/6
இந்த திட்டத்தின் மூலம் சுமார் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தென்தமிழகத்தில் அமைக்கப்படும் முதல் வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனம் என்ற பெருமையை வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் பெறுகிறது.
Vinfast’s EV Manufacturing Plant
6/6
வியட்நாம் நாட்டின் வின்பாஸ்ட் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை தனிப்பட்ட முறையில் செய்ய முடியாது என்பதை உணர்ந்து தற்போது மேகா இன்ஜினியரிங் மற்றும் அதானி குழுமத்துடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+