By
Sidhanathan K
| Published: Friday, June 7, 2024, 18:14 [IST]
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரும், பொதுக் கொடையாளருமான வாரன் எட்வர்ட் பஃபெட், உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராவார். இவர் "பெர்க்சயர் ஹாதவே" என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். வாழ்க்கையில் வெற்றி பெற இவர் கூறிய பொன்மொழிகளை இப்போது பார்ப்போம்.
1/7
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாரன் பஃபெட் கூறிய சிறந்த பொன்மொழிகள்..!! - Goodreturns Tamil
/photos/warren-buffett-quotes-for-success-gr195.html
பணக்காரர்கள் நேரத்தில் முதலீடு செய்கிறார்கள். ஆனால், ஏழைகள் பணத்தில் முதலீடு செய்கிறார்கள்.
2/7
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாரன் பஃபெட் கூறிய சிறந்த பொன்மொழிகள்..!! - Goodreturns Tamil
/photos/warren-buffett-quotes-for-success-gr195.html#photos-1
ஒருபோதும் ஒற்றை வருமானத்தை சார்ந்திருக்காதீர்கள். இரண்டாவது மூலத்தை உருவாக்க முதலீடு செய்யுங்கள்.
3/7
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாரன் பஃபெட் கூறிய சிறந்த பொன்மொழிகள்..!! - Goodreturns Tamil
/photos/warren-buffett-quotes-for-success-gr195.html#photos-2
செலவுக்கு பின் மிச்சமிருப்பதை சேமிக்காமல், சேமித்த பிறகு மிச்சமிருப்பதை செலவிடுங்கள்.
4/7
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாரன் பஃபெட் கூறிய சிறந்த பொன்மொழிகள்..!! - Goodreturns Tamil
/photos/warren-buffett-quotes-for-success-gr195.html#photos-3
தூங்கும்போதும் பணம் சம்பாதிக்கும் ஒரு எளிய வழியை கண்டுபிடிக்கவில்லை என்றால், நீங்கள் சாகும் வரையில் உழைக்க வேண்டும்.
5/7
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாரன் பஃபெட் கூறிய சிறந்த பொன்மொழிகள்..!! - Goodreturns Tamil
/photos/warren-buffett-quotes-for-success-gr195.html#photos-4
உங்களுக்கு தேவையில்லாத பொருட்களை வாங்கினால், விரைவில் உங்களுக்கு தேவையான ஒன்றை விற்க வேண்டியிருக்கும்.
6/7
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாரன் பஃபெட் கூறிய சிறந்த பொன்மொழிகள்..!! - Goodreturns Tamil
/photos/warren-buffett-quotes-for-success-gr195.html#photos-5
நீங்கள் எதைச் செய்ய விரும்புகிறீர்களோ, அதை ஒரு பொழுதுபோக்காக ஆக்குங்கள். இந்த உலகம் எதைச் செய்ய விரும்புகிறதோ, அதை ஒரு வணிகமாக்குங்கள்.
7/7
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வாரன் பஃபெட் கூறிய சிறந்த பொன்மொழிகள்..!! - Goodreturns Tamil
/photos/warren-buffett-quotes-for-success-gr195.html#photos-6
உங்களால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால், உங்களால் உங்கள் பணத்தை கட்டுப்படுத்த முடியாது.