By
Sidhanathan K
| Published: Thursday, October 24, 2024, 16:50 [IST]
1/7
Zerodha நிகில் காமத் பெங்களூர் வீட்டை பாருங்க.. வாவ்..!! - Goodreturns Tamil
/photos/zerodha-nikhil-kamath-bengaluru-house-stunning-photos-gr265.html
இதுவரை வீடு வாங்குவதை விட வாடகைக்கு இருப்பதை ஆதரித்து வந்தவர் என்பதால் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2/7
Zerodha நிகில் காமத் பெங்களூர் வீட்டை பாருங்க.. வாவ்..!! - Goodreturns Tamil
/photos/zerodha-nikhil-kamath-bengaluru-house-stunning-photos-gr265.html#photos-1
சமூக ஊடகங்களில் நிகில் காமத்தின் வாடகை வீட்டின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. இந்த வீடு பெங்களூரில் 7,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
3/7
Zerodha நிகில் காமத் பெங்களூர் வீட்டை பாருங்க.. வாவ்..!! - Goodreturns Tamil
/photos/zerodha-nikhil-kamath-bengaluru-house-stunning-photos-gr265.html#photos-2
வீட்டின் உட்புற அமைப்பு குறித்து சமூக ஊடகங்களில் பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
4/7
Zerodha நிகில் காமத் பெங்களூர் வீட்டை பாருங்க.. வாவ்..!! - Goodreturns Tamil
/photos/zerodha-nikhil-kamath-bengaluru-house-stunning-photos-gr265.html#photos-3
பாட்காஸ்ட் பேட்டி: வாடகை வீட்டை ஆதரித்து வந்த நிகில் காமத், தற்போது சொந்த வீடு வாங்கியுள்ளது குறித்து பிரஸ்டீஜ், பிரைகேட், வீ வொர்க் நிறுவனத் தலைவர்களுடன் இணைந்து நடந்த பாட்காஸ்டில் தனது முடிவை அறிவித்தார்.
5/7
Zerodha நிகில் காமத் பெங்களூர் வீட்டை பாருங்க.. வாவ்..!! - Goodreturns Tamil
/photos/zerodha-nikhil-kamath-bengaluru-house-stunning-photos-gr265.html#photos-4
வாடகை வீட்டின் நன்மைகள்: வாடகை வீட்டில் வசிப்பதன் நன்மைகளை ஏற்றுக்கொண்டாலும், நீண்ட கால வாழ்க்கைக்குச் சொந்த வீடு அவசியம் என்ற முடிவுக்கு வந்தார்.
6/7
Zerodha நிகில் காமத் பெங்களூர் வீட்டை பாருங்க.. வாவ்..!! - Goodreturns Tamil
/photos/zerodha-nikhil-kamath-bengaluru-house-stunning-photos-gr265.html#photos-5
நீண்ட கால வாழ்க்கை: நீண்ட கால வாழ்க்கைக்குச் சொந்த வீடு ஒரு பாதுகாப்பான முதலீடு என்ற கருத்தை நிகில் காமத் முன்வைத்தார். இதைத் தான் தாமதமாக உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.
7/7
Zerodha நிகில் காமத் பெங்களூர் வீட்டை பாருங்க.. வாவ்..!! - Goodreturns Tamil
/photos/zerodha-nikhil-kamath-bengaluru-house-stunning-photos-gr265.html#photos-6
நீண்ட கால வாழ்க்கைக்கான நிலைப்புத்தன்மை மற்றும் சொந்த வீட்டின் பாதுகாப்பு உணர்வு ஆகியவை முக்கியமானதாகும்.