சுந்தர் பிச்சையை விட அதிக சொத்து வைத்திருக்கும் கூகுள் ஊழியர்.. ரொம்ப இல்லை ரூ.15,800 கோடி தான்..!
360 ஒன் வெல்த் ஹூரன் இந்தியா சர்வதேச அளவில் பெரும் பணக்கார இந்திய நிர்வாகிகள் பட்டியல் 2023-ஐ வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் நாம் நினைக்கிற மாதிரியே ச...