விமான சேவைக்கு வங்கிகள் அளிக்கும் அசத்தலான கூப்பன்கள்..!
News
oi-Prasanna
By Prasanna
பெங்களூரு: நாட்டின் முன்னணி வங்கிகள் அளிக்கும் அசத்தலான ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகள் கொண்ட கூப்பன்களை வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள வகையில் அளிக்கிறது ஒன்இந்தியா கூப்பன்ஸ் இணையதளம். உங்கள் செலவை பாதியாகக் குறைக்கும் அசத்தலான கூப்பன்களை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள ஒன் இந்தியா கூப்பன்ஸ் தளத்திற்கு வாருங்கள்.
ஆன்லைன் சேவைகளில் உங்கள் பணத்தைப் பெரும் அளவு சேமிக்கும் கூப்பன்களை ஒருங்கிணைத்துத் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளமும் ஒன்இந்தியா கூப்பன்ஸ் தளமும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கிறது.
இன்று தாமஸ் கூக் நிறுவனத்தின் மூலம் நீங்கள் புக் செய்யும் விமானச் சேவைக்கு, வங்கிகள் அளிக்கும் 5,000 ரூபாய் மதிப்பிலான கூப்பன்களை அறிமுகம் செய்ய உள்ளோம்.