டெல்லி: வங்கிளுக்கு 7,000 கோடி ரூபாய் கடன் நிலுவை, 3,000 ஊழியர்களுக்கு 300 கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்துக்கொண்டு டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் மூலம் லண்டனில் உள்ள தனது ஆடம்பர வீட்டுக்குச் சென்று தலைமறைவாகியுள்ளார் விஜய் மல்லையா.
வங்கிகள் தன் மீது வழக்குத் தொடுக்கும் என முன்கூடியே தெரிந்துக்கொண்டது போல் சுமார் 7 பெரிய சூட்கேஸ்களில் முக்கியப் பொருட்கள் அனைத்தையும் பேக் செய்துகொண்டு அடையாளம் கண்டுபிடிக்க முடியாத ஒரு பெண்ணுடன் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 9W-122 என்ற விமானத்தின் முதல் வகுப்பில் லண்டன் சென்றுள்ளதாக டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில் சரமாரியாகக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். தான் ஒளிந்து மறைவதற்கு எவ்விதமான காரணமும் இல்லை. நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவன், வியாபார ரீதியாகப் பல நாடுகளுக்குச் செல்பவன் என்று டிவிட்டியுள்ளார்.
ஆனால் தனது டிவிட்டில் தான் வங்கிக் கடனை திருப்பிச் செலுத்தவதாகவும், ஊழியர்களின் சம்பள நிலுவையைக் கண்டிப்பாகத் தீர்ப்பேன் எனவும், இந்தியாவிற்குக் குறிப்பிட நாளில் வருவேன் என ஒரு வார்த்தை கூடக் குறிப்பிடவில்லை. இதில் இவருக்கு ஊடகங்களின் மேல் கோபம் வேறு.
விஜய் மல்லையாவின் கதை
முகேஷ் அம்பானி
இப்படியும் சிலர்..
நடுரோட்டில் 3,000 ஊழியர்கள்..!
இ-சேவை
பெரும் தலைகள்..!
விப்ரோவில் புதுமை..!
போராடும் சீனா..!
சிடிசி பற்றி தெரியுமா..?
புதிய சலுகை..!
அறிவிப்பு மட்டும் தான் பாக்கி..!
இன்டர்நெட் வங்கி சேவை
அசத்தலான முதலீட்டு திட்டங்கள்..
பங்கு வர்த்தகர்களின் கவனத்திற்கு..
இது தாங்க இந்த வார வர்த்தக உலகம்.. கடந்த வாரம் வர்த்தக செய்திகளை பற்றி தெரிந்துக்கொள்ள இதை மட்டும் கிளிக் பண்ணுங்க போதும்..
தமிழ் குட்ரிட்டன்ஸ் சேவைகள்
தங்கம் விலை | வெள்ளி விலை |வங்கி விடுமுறை நாட்கள் |டாலர்-ரூபாய் மதிப்புகள் | பங்குச்சந்தை நிலை | வங்கி IFSC குறியீடு
சமுக வலைத்தள இணைப்புகள்
இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.
கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications