பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய நீரவ் மோடி 11,400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகத் தேடப்பட்டு வரும் நிலையில் 1,323 கோடி ரூபாய்க்கு கூடுதலாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
இந்திய வங்கிகள் வரலாற்றில் மிகப் பெரிய கடன் மோசடியாக 11,400 கோடி ரூபாய் என இருந்த நிலையில் அது தற்போது 12,723 கோடிரூபாயாக அதிகரித்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பிப்ரவரி 14-ம் தேதி பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரிகள் நீரவ் மோடியுடன் கூட்டு சேர்ந்து LoUs கீழ் வெளிநாட்டு வங்கி கிளைகளுக்குப் பணம் அளித்து 11,400 மோசடி ரூபாய்ச் செய்துள்ளதாகத் தெரிவித்து இருந்தது.
மும்பை பங்கு சந்தை
மேலும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி மும்பை பங்கு சந்தைக்குத் திங்கட்கிழமை (26/02/2018) தாக்கல் செய்த அறிக்கையில் அனுமதி இல்லாமல் மேலும் ஒரு 1,300 கோடி ரூபாய் மோசடி நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது.
துல்லிய விவரம்
தற்போது நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நீரவ் மோடி 240.26 மில்லியன் மதிப்பில் மேலும் ஒரு பரிவர்த்தனையில் மோசடி செய்துள்ளதாக மும்பை பங்கு சந்தைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடைய தற்போதைய மதிப்பு 1,323 கோடி என்று இன்றைய ரூபாய் மதிப்புடன் ஒப்பிடும் போது தெரியவந்துள்ளது.
விசாரணை
நீரவ் மோடி வழக்குடன் தொடர்புடையதாக அவரது மாமா மேஹூல் சோக்ஷி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி ஊழியர்கள் எனப் பலர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையில் உள்ளனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications