Gold Rate Today: தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிவில் இருந்த நிலையில் நேற்று பதிவான Dead bounce cat நிலையில் இருந்து திடீரென உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஸ்பாட் சந்தை வர்த்தகத்தில் 4650 டாலர் அருகே குறைந்த ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் 4,855 டாலருக்கு மேல் உயர்ந்தது. இது நேற்றைய வர்த்தகத்தில் பதிவான 4.8 சதவீத சரிவுக்கு பிறகு 4.2 சதவீத உயர்வாகும். கடந்த இரண்டு நாட்களில் 13 சதவீதம் வரை சரிந்த தங்கம், இப்போது சற்று உயர்ந்து நிம்மதி அளித்துள்ளது.
வெள்ளி விலையும் 8.1 சதவீதம் உயர்ந்து 85 டாலருக்கு மேல் சென்றது. திங்களன்று 7 சதவீதம் சரிந்திருந்தது. இந்த உயர்வு அமெரிக்க டாலரின் உயர்வு தற்காலிகமாக நின்றதால் ஏற்பட்டது. அமெரிக்கா-ஈரான் பதற்றம் குறைந்தது, அமெரிக்கா-இந்திய வர்த்தக போர் தணிந்தது இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக ஒப்பந்தம் செய்ய இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவது, பொருளாதார தரவுகளில் தடுமாற்ரம் ஆகியவை டாலர் மதிப்பை பலவீனப்படுத்தின. இது தங்கத்துக்கு ஆதரவாக அமைந்தது.

அமெரிக்க அரசு இன்னும் partial shutdown நிலையில் தான் உள்ளது, நான்காவது நாளாக இந்த ஷட்டவுடன் தொடர்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியினர் குடியேற்ற சட்டத்தில் சீர்திருத்தங்களை கோருவதால் நிதி ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்னும் உறுதியாகவில்லை. இதனால் தங்கம் மீண்டும் கவனம் பெற்றது.
தங்கம் விலை சரிந்தபோது பயந்தவர்கள் இப்போது சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இந்த உயர்வு நீடிக்குமா என்பது உறுதியில்லை. அமெரிக்க பொருளாதார தரவுகள், அரசியல் சூழல், டாலர் போக்கு ஆகியவை விலையை தீர்மானிக்கும். முதலீட்டாளர்கள் இப்போது விலை குறையும் போது வாங்குவது நல்லது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சந்தை ஏற்ற இறக்கம் தொடரலாம் என்பதால் கவனமாக இருப்பது அவசியம்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை நிலவரம்
சென்னை
சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,306ஆகவும், 22 கேரட் ரூ.14,030ஆகவும், 18 கேரட் ரூ.12,010ஆகவும் வர்த்தகமாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.60,970ஆக வர்த்தகமாகிறது.
இதன் மூலம் 24 கேரட் தங்கம் விலை இன்று ஒரு நாளில் மட்டும் கிராமுக்கு 88 ரூபாயும், 100 கிராம் 8800 ரூபாயும் உயர்ந்து ஷாக் கொடுத்துள்ளது.
மும்பை
மும்பையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,175ஆகவும், 22 கேரட் ரூ.13,910ஆகவும், 18 கேரட் ரூ.11,381ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் வர்த்தகமாகிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.60,970ஆக உள்ளது. மும்பை விலைகள் சென்னையை விட சற்று குறைவாக உள்ளன.
டெல்லி
டெல்லியில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,190ஆகவும், 22 கேரட் ரூ.13,925ஆகவும், 18 கேரட் ரூ.11,396ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் வர்த்தகமாகிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.60,970ஆக உள்ளது.
கொல்கத்தா
கொல்கத்தாவில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,175ஆகவும், 22 கேரட் ரூ.13,910ஆகவும், 18 கேரட் ரூ.11,381ஆகவும் வர்த்தகமாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.60,970ஆக வர்த்தகமாகிறது.
பெங்களூர்
பெங்களூரில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,175ஆகவும், 22 கேரட் ரூ.13,910ஆகவும், 18 கேரட் ரூ.11,381ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் வர்த்தகமாகிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.60,970ஆக உள்ளது.
ஹைதராபாத்
ஹைதராபாத்தில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,175ஆகவும், 22 கேரட் ரூ.13,910ஆகவும், 18 கேரட் ரூ.11,381ஆகவும் வர்த்தகமாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.60,970ஆக வர்த்தகமாகிறது.
கேரளா
கேரளாவில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,175ஆகவும், 22 கேரட் ரூ.13,910ஆகவும், 18 கேரட் ரூ.11,381ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் வர்த்தகமாகிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.60,970ஆக உள்ளது.
புனே
புனேயில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,175ஆகவும், 22 கேரட் ரூ.13,910ஆகவும், 18 கேரட் ரூ.11,381ஆகவும் வர்த்தகமாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.60,970ஆக வர்த்தகமாகிறது.
வடோதரா
வடோதராவில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,180ஆகவும், 22 கேரட் ரூ.13,915ஆகவும், 18 கேரட் ரூ.11,386ஆகவும் உள்ளது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் வர்த்தகமாகிறது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.60,970ஆக உள்ளது.
அகமதாபாத்
அகமதாபாத்தில் 24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,180ஆகவும், 22 கேரட் ரூ.13,915ஆகவும், 18 கேரட் ரூ.11,386ஆகவும் வர்த்தகமாகிறது. வெள்ளி 1 கிராமுக்கு ரூ.280ஆகவும், 1 கிலோ ரூ.2,80,000ஆகவும் உள்ளது. பிளாட்டினம் 10 கிராமுக்கு ரூ.60,970ஆக வர்த்தகமாகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications