புதிய பிஸ்னஸ் துவங்க மோடி தரும் சூப்பரான திட்டம்.. வெறும் ரூ.5 லட்சம் முதலீடு போதும்..!
சுய தொழில் தொடங்குவோருக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்குவதற்காகப் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் வகைச் செய்கிறது. இளம் தலைமுறையைத் தொழில் முனைவோராக உருவாக்க...