கேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல.. அமேசான், பிளிப்கார்ட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆர்பிஐ!
அமேசன் மற்றும் பிலிப்கார்ட்டின் இணைய வணிகத்தில் பின்பற்றப்படும் கேஷ் ஆன் டெலிவரி சட்டப்பூர்வமானதல்ல என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ...