சுட சுட இட்லி, சுவையான சாம்பார்! இது சரவண பவன் ராஜ கோபால் அண்ணாச்சியின் கதை!
வெறும் 5,000 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்த சரவணபவன் கடந்த 2017-ம் ஆண்டு கணக்குப் படி சுமாராக 3,000 கோடி ரூபாய் (சரியாக 2,978 கோடி ரூபாய்) வருவாய் ஈட்டும் நிறுவனமாக...