லட்சுமி வேணு - ரூ.13,430 கோடி மதிப்பிலான தமிழ்நாட்டு நிறுவனத்தை நடத்தும் மெகா கோடீஸ்வரரின் மகள்..!
டிவிஎஸ் வாகனத்தை பார்த்தவுடனே அது நம்ம ஊருக்காரர் வண்டி என்ற நெருக்கமான உணர்வு பலருக்கு ஏற்படும். டிவிஎஸ் குழுமம் வாகன தயாரிப்பு மற்றும் உதிரிபாக...