தங்கம் வெள்ளி 3 வார விலை உயர்வில் இருந்து இன்று சரிவு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தங்க விலைகள் தேசிய தலைநகரில் இன்று சுமார் 330 ரூபாய் சரிந்ததை தொடர்ந்து அவற்றின் மூன்று-வார கால உச்ச நிலையில் இருந்து சரிந்து, லாபகரமான விற்பனையில் நடைமுறையில் இருக்கக்கூடிய அபரிமிதமான அளவுகளில், 10 கிராம் தூய தங்கம் 29,290 ரூபாய் என்ற வீதத்தில் காணப்படுகிறது.

 

வெள்ளியும், தொழிற்பிரிவு நிறுவனங்களின் குறைவான கொள்முதல் காரணமாக, சுமார் 489 ரூபாய் வரை குறைந்து ஒரு கிலோ 48,479 ரூபாய் என்ற நிலையை எட்டியுள்ளது.

தங்கம் வெள்ளி 3 வார விலை உயர்வில் இருந்து இன்று சரிவு!!

தற்போது முன்னேற்களுக்கான சடங்கு காலமாக இருப்பதால் தங்கத்திற்கான கிராக்கி மந்தமான நிலையில் இருக்கிறது. மேலும் தங்க விற்பனையாளர்கள் கூறுகையில், தங்கத்தின் கிராக்கி குறைவாக இருப்பதாலும் பங்குசந்தையில் தங்க வர்த்தகம் பலவீனமாக இருப்பதலும் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது என்று கூறுகின்றனர்.

உள்ளூர் சந்தையில், 99.5 சதவீத அளவு சுத்தமான தங்கத்தின் விலை, பத்து கிராமுக்கு 29,290 ரூபாய் என்ற வீதத்தில் சரிந்துள்ளது. இது முந்தைய காலகட்டத்தின் போது மூன்று வருட கால உச்ச நிலையான 31,200 ரூபாய்க்கு உயர்ந்திருந்திருக்கிறது.

பொதுவாகக் காணப்படும் வலுவற்ற போக்கிற்கிணங்க, வார அடிப்படையிலான வெள்ளி விநியோகம் 20 ரூபாய் வரை குறைந்து கிராமுக்கு 48,479 ரூபாய் என்ற வீதத்தில் காணப்படுகிறது. முந்தைய காலகட்டத்தில் இந்த வெள்ளை உலோகம் சுமார் 1,225 ரூபாய் வரை உயர்ந்திருந்திருக்கிறது.

எனினும், வெள்ளி நாணயங்களின் விலை நிலவரம், வாங்கும் போது 100 நாணயத்திற்கு சுமார் 86,000 ரூபாய் என்ற அளவிலும், விற்கும்போது சுமார் 87,000 ரூபாய் என்ற அளவிலும் நிலையாக காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold slips from 3-week high, down on profit-selling

Gold prices slipped from a three-week high by losing Rs. 330 to Rs. 29,290 per ten grams in the national capital today on profit-selling at prevailing higher levels.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X