தல வந்தாச்சு சரி.. தளபதி எப்ப வருவாரு!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பில் கேட்ஸ் இவர் தான்!!

மென்பொருள் தயாரிப்பு உலகின் ஜாம்பவானான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் தான் பில் கேட்ஸ், இப்ப இந்தியாவுல யாரு அந்த பில் கேட்ஸ்...

மீண்டும் தல எண்டரி!! நிறுவனத்தின் நிலை என்ன ஆகுமோ...

இந்தியாவின் மிகப்பெரிய மதுபான உற்பத்தி நிறுவனமான யூனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் நிறுவனம், பல பிரச்சனைக்கு மத்தியில் நிறுவன தலைவராக மீண்டும்...

16 கண்காணிப்பு ஹெலிகாப்டர்களை வாங்கும் மத்திய அரசு!! மோடியின் அமெரிக்கா விசிட்

தெலுங்கானா முதல்வருடன் ரகசிய சந்திப்பு!! சத்ய நாடெல்லாதெலுங்கானா முதல்வருடன் ரகசிய சந்திப்பு!! சத்ய நாடெல்லா

தமிழ்நாட்டை குறிவைக்கும் ஆன்லைன் ஜாம்பவான்கள்!!

இந்தியாவில் அதிகளவில் பார்க்கப்படும் இணைதளங்களில் கூகிள், பேஸ்புக், டிவிட்டர் தவிற முன்னிலையில் இருப்பது ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களின் இணையதளங்கள் தான். அதுவும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களின் அதிரடி ஆஃபர் அனைத்தும் மக்களை கிறங்கடித்துள்ளது. இந்நிலையில் இவ்விரு நிறுவனங்களும் தமிழகத்தை குறிவைத்துள்ளது...

இந்தியாவில் தலை காட்ட துவங்கும் பெருந்தலைகள்!!

பிரதமர் மோடியின் அமெரிக்க சந்திப்பை தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் அக்டோபர் மாதம் இந்தியாவின் நரேந்திர மோடி அவர்களை தனிப்பட்ட முறையில்...

அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் கலக்காலாக 5 இந்தியர்கள்!!

இந்தியாவில் முதல் முறையாக ரயில் நிலையத்தில் வை-பை!! சென்னை சென்ட்ரல்இந்தியாவில் முதல் முறையாக ரயில் நிலையத்தில் வை-பை!! சென்னை சென்ட்ரல்

லாட்டரி மற்றும் குதிரை பந்தயங்களில் வெற்றி!! வருமான வரியில் தோல்வி..

லாட்டரி மற்றும் குதிரை பந்தயங்களில் கிடைக்கும் வருமானத்திற்கும் வரியை நேரடியாக கழிக்க முடியும் என்பது எத்தனை பேருக்கும் தெரியும்...

இந்தியாவில் தொழில் துவங்க விரும்பாத அமெரிக்கர்கள்.. ஏன் இந்த நிலை??

அமெரிக்கவில் உள்ள நிர்வாகிகள் தலைவர்கள் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் உள்ள கட்டுமான வசதி பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு, தங்களுடைய தொழில்களை இந்தியாவில் செய்ய விரும்பவில்லை...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

vijay mallya re elected as usl chairman- weekend reading

vijay mallya re elected as usl chairman- weekend reading
Story first published: Thursday, October 2, 2014, 13:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X