இனி உங்க பர்ஸ் காலியாக போவது உறுதி..வாய்ஸ் காலுக்கு கட்டணம் 67%.. டேட்டாவுக்கு 20% அதிகரிக்கலாம்..!
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் பார்தி ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், தங்களது கட்டண அதிகரிப்பை உறுதி செய்துள்ளன. தொலைத் தொடர்பு நிற...