இந்திய வாடிக்கையாளர்களின் உற்சாகத்தினால் நல்ல லாபம்.. பெருமிதம் கொள்ளும் சீனாவின் ஒன்பிளஸ்..!
பெங்களூரு: சீனா டெக்னாலஜி நிறுவனமான ஒன்பிளஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி விற்பனையின் போது மொத்த விற்பனை மதிப்பு 1,500 கோடி ரூபாயாக அதிகர...