PVR, INOX தியேட்டர்களில் டிக்கெட் விலை ரூ. 99 மட்டுமே! அறிவிக்கப்பட்டது ஆஃபர்.. மக்களே ரெடியா!
சென்னை: பிப்ரவரி மாதம் காதலுக்கான மாதம் என சும்மாவா சொல்லி வைத்தார்கள். பிப்ரவரி 14ஆம் தேதி எப்படி காதலர் தினம் கொண்டாடப்படுகிறதோ அப்படி பிப்ரவரி 23ஆ...