முகப்பு  » Topic

எலக்ட்ரிக் செய்திகள்

அடேங்கப்பா.. ஒவ்வொரு பத்து நொடிக்கும் ஒரு ஸ்கூட்டர் விற்பனை.. அனல் பறக்கும் ஓலா
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த நவராத்திரி, தசரா காலத்தில் ஒவ்வொரு பத்து நொடிக்கும் ஒரு ஸ்கூட்டரை செய்துள்ளது. சமீபகாலமாக மின்சார வாகனங்கள் விற்பனை ...
வாடிக்கையாளர்களுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள்.. உபெர் நிறுவனத்தின் அசத்தல் முயற்சி
இந்தியாவின் முன்னணி கேப் சர்வீஸ் நிறுவனங்களில் ஒன்றான உபேர் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புது புது வசதிகளை செய்து கொடுத்து வருகிறது என்...
பண்டிகை கால பர்சேஸ்.. ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கலாமா?
பண்டிகை காலங்களில் போனஸ் உள்பட பல்வேறு புதிய வருமானம் வரும் நிலையில் பொதுமக்கள் ஏதாவது புதிய பொருள் வாங்கலாம் என்று ஆலோசனை செய்வார்கள். குறிப்பாக ...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சரிவு.. ஓலா எடுத்த அதிரடி நடவடிக்கை..!
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக உலகம் முழுவதும் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம...
சீன ஆதிக்கம்.. அமெரிக்க வைத்த செக்.. தடுமாறும் டெஸ்லா..!
அமெரிக்காவில் ஆட்டோமொபைல் துறையை எலக்ட்ரிக் மயமாக்க இரண்டு மின் மயமாக்கல் திட்டங்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்க...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது நம்பிக்கை இழந்த மக்கள்..! ஓலா நிலைமை என்ன..?
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில் உலகம் முழுவதும் மின்சார வாகனங்களின் பயன்பாடுகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையி...
எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரி.. ஓலா நிறுவனத்தின் வேற லெவல் முயற்சி!
இந்தியாவில் தற்போது நாளுக்குநாள் மின்சார கார்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மின்சா கார்களுக்கு தேவையான பேட்டரி உற்பத்தியும் அதிகரிக...
திரும்பு இடமெல்லாம் Tesla கார் தான்.. போட்டிப்போடு வாங்கும் மக்கள்.. எந்த நாடு தெரியுமா?
இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது எலக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக நார்வ...
எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்த சந்தேகமா? இந்த ஒரு செயலி இருந்தால் போதும்!
மின்சார வாகனங்களின் இயக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக E-AMRIT மொபைல் செயலியை நிதி ஆயோக் அறிமுகப்படுத்தியுள்ளது. E-AMRIT செயலி இந்தியாவின் ப...
வேற லெவல் திட்டம் போடும் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம்... உலகளாவிய சந்தைக்கு இலக்கு!
பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டிய விலை உயர்வு மற்றும் சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கம் ஆகியவை காரணமாக இந்தியா உள்பட உலக நாடுகளில் எ...
68 நகரங்களில் 2877 சார்ஜிங் ஸ்டேஷன்.. இனி எலக்ட்ரிக் வாகனங்கள் எந்த பிரச்சனையும் இல்லை..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் தற்போது எலக்ட்ரிக் வாகனத்திற்கு மாறிவருகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஆண...
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ல்டேஷன் தொடங்குவது எப்படி? என்னென்ன முக்கிய அம்சங்கள்
இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் மின்சார வாகனம் தான் எதிர்கால வாகனம் என்ற நிலையில் இப்போதே மின்சார வாகனங்கள் தயாரிக்கும் பணி, சார்ஜிங் நிலையம் அம...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X