முகப்பு  » Topic

வாடிக்கையாளர்கள் செய்திகள்

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜூலை மாதம் வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் விட அதிகச் சந்தாதார்களைப் பெற்றுள்ளதாக டிராய் வெளியிட்...
வோடபோன் ஐடியா சேவை விரைவில் உதயம்.. வாடிக்கையாளர்களுக்கு ஜாக்பாட்!
டே ஜீரோ எனப்படும் செலவினக் குறைப்பு நடவடிக்கைகளுடன் அடுத்த வாரம் தொடங்கப்படும் வோடபோன் ஐடியா தொலைத் தொடர்பு நிறுவனம், லாபமீட்டும் பெரிய நிறுவனங்...
எச்டிஎப்சி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி.. கடன் திட்ட வட்டி விகிதங்கள் 0.20% வரை உயர்வு..!
இந்தியாவின் மிகப் பெரிய அடைமான கடன் வழங்கும் எச்டிஎப்சி நிறுவனம் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தினைப் புதன்கிழமை உயர்த்திய அடுத்த நாளே 0.20 சதவீதம் வரை...
பாலிசி முதிர்வடைந்தும் ரூ.15,000 கோடியை திருப்பி கேட்காத வாடிக்கையாளர்களும், தராத நிறுவனங்களும்!
இன்சூரன்ஸ் பாலிசிகளை எல்ஐசி மட்டும் இல்லாமல் பல தனியார் நிறுவனங்களும் விற்று வரும் வரும் நிலையில் காப்பீட்டு நிறுவனங்களில் கோரப்படாமல் உள்ள 15 ஆயி...
பிளிப்கார்ட் எதிராக அமேசான் எடுத்த அதிரடி முடிவால்.. வாடிக்கையாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!
இந்திய இ-காமர்ஸ் சந்தையில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இடையில் மிகப் பெரிய போட்டி இருந்த வந்த நிலையில் வால்மார்ட் வந்ததற்குப் பிறகு அது அடுத்தக் ...
இனி வங்கிகள் உங்களுடன் வாட்ஸ்ஆப்-ல் சாட் செய்ய முடிவு!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் 99 சதவீதம் நபர்கள் வாட்ஸ்ஆப்பினை பயன்படுத்தி வரும் நிலையில் வங்கிகளும் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் போ...
சிட்டி கூட்டுறவு வங்கியில் பணம் எடுக்கும் வரம்பு ரூ.1,000 ஆகக் குறைப்பு.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி
மும்பையில் செயல்பட்டு வரும் சிட்டி கூட்டுறவு வங்கியின் பணம் எடுக்கும் வரம்பை 1,000 ரூபாய் ஆக இந்திய ரிசர்வ் வங்கி புதன்கிழமை குறைத்துள்ளது வாடிக்கைய...
எச்டிஎப்சி வீட்டு கடன் வட்டியை 0.20% வரை உயர்த்தியது.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..!
ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபினான்ஸ் கார்ப் எனப்படும் எச்டிஎப்சி இந்தியாவின் மிகப் பெரிய வீடு கடன் போன்ற அடமான கடன் வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம...
ஐசிஐசிஐ வங்கி அதிரடி.. என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் வாட்ஸ்ஆப் & மின்னஞ்சல் மூலமும் பணம் அனுப்பலாம்!
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கி நிறுவனமான ஐசிஐசிஐ வங்கி சென்ற வாரம் என்ஆர்ஐ-களுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் மின்னஞ்சல் மூலமாகப் பணத்தினை அனு...
டிராய்-ன் உத்தரவால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!
ஒரு காலத்தில் தமிழகத்தின் தலை சிறந்த நெட்வொர்க்காக இருந்த ஏர்செல் இன்று திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஏர்செல் நிறுவனத்தினால் தங்களது...
தமிழக வாடிக்கையாளர்களைப் புலம்ப விட்ட நாதெள்ளா சம்பத் நகை கடை.. என்ன ஆனது?
நாதெள்ளா சம்பத் ஜூவல்லரி நிறுவனம் பண நெருக்கடியால் தமிழ் நாடு முழுவதும் தங்களுக்கு உள்ள 8 நகை கடைகளையும் மூட முடிவு செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக...
சேமிப்பு கணக்குகளின் ‘மினிமம் பேலன்ஸ்’ வரம்பை குறைத்தது எஸ்பிஐ.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் சேமிப்புக் கணக்குகள் மீதான குறைந்தபட்ச இருப்புத் தொகை மீதான வரம்பைக் குறைத்தது. மெட...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X