முகப்பு  »  எரிபொருள் விலை  »  எல்பிஜி விலை  »  Tamil Nadu  »  மதுரை

மதுரை எல்பிஜி விலை இன்று (28 மார்ச் 2024)

மதுரை - எல்பிஜி விலை சர்வதேச சந்தை விலையை அதிகளவில் சார்ந்துள்ளது. மதுரை- இன்று மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 844.00 ஆக உள்ளது.
எல்பிஜி விலை ஒவ்வொரு மாதமும் இந்திய அரசால் சர்வதேச விலைக்கு ஈடாகத் திருத்தப்படுகின்றன. எல்பிஜி மிகவும் சுத்தமான எரிபொருளாக அறியப்படுகிறது, மேலும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்துவதிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எல்பிஜி சிலிண்டரின் தேவையும் பயன்பாடும் அதிகரித்துள்ளது.

Mar 2024 ( ₹ -100.00 )
₹ 844.00 /14.2கி

Domestic and Commercial LPG Price in மதுரை Today

Type Price Price Change
Domestic (14.2 Kg) ₹ 844.00 ₹ -100.00
Commercial (19 Kg) ₹ 1,940.00 ₹ 23.50
Domestic (5 Kg) ₹ 314.50 ₹ -35.50
Commercial (47.5 Kg) ₹ 4,847.00 ₹ 59.00

10 மாதத்தில் எல்பிஜி விலை - மதுரை

தேதி Domestic (14.2 Kg) Commercial (19 Kg)
Feb 2024 ₹ 944.00 0 ₹ 1,916.50 12
Jan 2024 ₹ 944.00 0 ₹ 1,904.50 -4
Dec 2023 ₹ 944.00 0 ₹ 1,908.50 -14
Nov 2023 ₹ 944.00 0 ₹ 1,922.00 44
Oct 2023 ₹ 944.00 0 ₹ 1,878.00 203
Sep 2023 ₹ 944.00 0 ₹ 1,674.50 -158
Aug 2023 ₹ 944.00 -200 ₹ 1,832.50 -93
Jul 2023 ₹ 1,144.00 0 ₹ 1,925.00
Jun 2023 ₹ 1,144.00 0 -
May 2023 ₹ 1,144.00 0 -

மாதாந்திர எல்பிஜி விலை - மதுரை வரைகலை விளக்கம்


உங்க வீட்டுக்கு புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெற தேவையான ஆவணங்கள்!

புதிதாக சமையல் எரிவாயு இணைப்பிற்கு விண்ணப்பிக்க இருக்கும் வாடிக்கையாளர்கள், அதற்குப் பின் வரும் ஆவணங்களில் சிலவற்றை விண்ணப்பத்துடன் சேர்த்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

அடையாள சான்று (பின்வருவனவற்றில் ஏதேனும்):

புதிய சமையல் எரிவாயு இணைப்பு பெற கீழே உள்ள ஆவணங்களில் ஏதேனும் ஒரு அடையாள ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

1) பான் கார்டு
2) வாக்காளர் அடையாள அட்டை
3) ஆதார் கார்டு
4) பாஸ்போர்ட்
5) ஓட்டுநர் உரிமம்
6) அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை

முகவரி ஆதாரம் (பின்வருவனவற்றில் ஏதேனும்):

1) ஓட்டுநர் உரிமம்
2) ரேஷன் கார்டு
3) பாஸ்போர்ட்
4) லீஸ் அக்ரிமெண்ட்
5) பிளார் அலாட்மெண்ட் சான்று
6) கெசட்டட் அதிகாரியால் கையொப்பமிட்ட சுய சான்று
7) ஆதார் கார்டு
8) வீட்டு பதிவு சான்று
9) வாடகை ஒப்பந்தம் சான்று
10) மின்சார கட்டணம் ரசீது, தண்ணீர் கட்டண ரசீது, தொலைப்பேசி கட்டண ரசீது
11) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
12) டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அறிக்கை
13) வங்கி பாஸ்புக்

வீட்டு உபயோக சிலிண்டர்கள் இணைப்பு வரம்பு

இந்தியாவில் ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வரை மானிய விலையில் வாங்க அனுமதிக்கப்படுவார்கள். ஒரு ஆண்டில் 12 சிலிண்டருக்கு அதிகமாக வாங்கும் போது மானியம் வழங்கப்படமாட்டாது. எனவே ஒரு ஆண்டுக்குள் 13வது சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கினால் அதற்கான மொத்த விலையும் செலுத்த வேண்டும்.

சமையல் எரிவாயு விலை ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் மாற்றி அமைக்கப்படும்.

சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்வது எப்படி?

சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தி முடித்துவிட்டால், அதை மாற்ற முன்பெல்லாம் இணைப்பை வழங்கிய விநியோக நிறுவனத்தின் சேவை கிளைக்கு நேரடியாகச் செல்ல வேண்டும். ஆனால் இப்போது தொழில்நுட்பங்களை அதை எளிமையாக்கிவிட்டன.

எனவே விநியோக நிறுவனத்தின் சேவை கிளை, ஆன்லைன், மொபைல் செயலிகள் ( ஆண்டிடாய்டு, ஐ-போன்), எஸ்.எம்.எஸ், போன் மூலம் புக் செய்யும் ஐவிஆர்எஸ் முறைகளில் காலியான சிலிண்டர்களை புக் செய்து மாற்றிக்கொள்ளலாம்.

இந்த தொழில்நுட்பங்கள் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, சமையல் எரிவாயு நிறுவனங்களும் சேவையை எளிதாக உங்கள் வீட்டிற்கு வழங்க உதவியாக உள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X