வங்கிகள் 80:20 முறையில் தங்கம் இறக்குமதி செய்யலாம்: ரிசர்வ் வங்கி

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கி இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் 80:20 முறையில் தங்கத்தை இறக்குமதி செய்ய ஆக்சிஸ் வங்கி மற்றும் கோடாக் மஹிந்திரா வங்கி உட்பட பல வங்கிகளுக்கு அனுமதித்துள்ளது. மேலும் மத்திய அமைச்சகம் தங்க மற்றும் வெள்ளி இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

80:20 முறை என்றால், எந்த ஒரு நிறுவனமும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தை 80 சதவீத தங்கத்தை உள்நாட்டு வர்த்தகத்திலும், மிதமுள்ள 20 சதவீதத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பதே அதன் அடிப்படை விதிமுறையாகும்.

நடப்பு கணக்கு பற்றாக்குறை

நடப்பு கணக்கு பற்றாக்குறை

2012-13ஆம் நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 88 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதனால் ரிசர்வ் வங்கி தங்கம் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டது.

சுங்க வரி

சுங்க வரி

மேலும் மத்திய அரசு தங்க இறக்குமதியை குறைக்க சுங்க வரியை 4 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தியது.

4 வங்கிகள்

4 வங்கிகள்

ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் ஆக்சிஸ் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி மற்றும் யெஸ் வங்கி ஆகிய நிதி நிறுவனங்களுக்கு 80:20 முறையில் தங்கத்தை இறக்குமதி செய்ய ஒப்புதல் அளித்தது.

இறக்குமதி குறைந்தது
 

இறக்குமதி குறைந்தது

கடுமையான சட்டதிட்டகள் வகுத்தப் பின்னர் தங்க இறக்குமதி பெருமளவில் குறைந்தது. மேலும் பிப்ரவரி மாதம் தங்க மற்றும் வெள்ளி இறக்குமதி சுமார் 71.4 சதவீதமாக குறைந்தது.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாதில் 10 கிராம் தங்கம் ரூ.28,260

பெங்களூரு

பெங்களூரு

பெங்களூரில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,240

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் 10 கிராம் தங்கம் ரூ.28,300

டெல்லி

டெல்லி

தலைநகரமான டெல்லியில் 10 கிராம் தங்கம் ரூ.28,200

சென்னை

சென்னை

நமது சென்னையில் 10 கிராம் தங்கம் ரூ.28,260

மும்பை

மும்பை

மும்பையில் 10 கிராம் தங்கம் ரூ.28,240

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI allows more banks to import gold

The Reserve Bank of India (RBI) has allowed more banks, including Axis Bank and Kotak Mahindra Bank, to import gold under the 80:20 scheme, a move seen as a precursor to easing restrictions on inward shipments of the metal. 
Story first published: Thursday, March 20, 2014, 17:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X