சென்னை: 2014ஆம் ஆண்டின் முடிவிற்கு வந்துள்ளோம், இவ்வாண்டில் வர்த்தக துறையிலும், பொருளாதாரத்திலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தது, இதில் சில சாதகமாகவும், சில பாதகமாகவும் நமக்கு அமைந்தது. அதில் மிக முக்கியமாகவும், வாசகர்கள் மிகவும் ஆர்வத்துடன் படித்த கட்டுரைகளை, மீண்டும் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம்.
பிடித்து மகிழுங்கள்!! புத்தாண்டை புன்னகையோடு வரவேற்போம்..
![]() | ஒரே நாளில் ரூ.600 கோடி வர்த்தகம்!! "பிளிப்கார்ட்"க்கு வந்தது புது பிரச்சனை.. இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நடத்திய பிக் பில்லியன் டே தள்ளுபடி விற்பனையில் பல குளறுபடிகள்... |
![]() | ரகுராம் ராஜனை உலுக்கிய ஐந்தாம் வகுப்பு மாணவியின் கடிதம்!! இந்தியாவின் பொருளாதாரம் சற்று மோசமாகவே உள்ளது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று, இந்த விஷயத்தை மிகவும் சாதாரணமாக பார்க்கும் இந்திய மக்களுக்கு, உச்சந்தலையில் நறுக்கென்று கொட்டியதை போல ஐந்தாம் வகுப்பு மாணவி... |
![]() | ஆன்லைனில் "அந்த" பொருட்களின் விற்பனை அமோகமாம்!! இந்தியாவின் ஈ-காமர்ஸ் துறை 2 பில்லியன் டாலர் மதிப்புடையைது, ஆனால் அதில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளது. இன்றளவில் இத்தளம் இந்தியாவின் நடுத்தர மக்களின் காம உணர்வுகளையும், இச்சைகளையும் திர்த்துக்... |
![]() | "கையில காசு.. வாயில தோசை": நவ. 1 முதல் ஏடிஎம் பயன்பாட்டிற்கு அதிரடி கட்டுப்பாடு...! இந்திய மக்கள் அனைவருக்கும் வங்கிச் சேவை முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நகர மக்களின் வங்கி ஏடிஎம் பயன்பாட்டில் ரிசர்வ் வங்கி சில மாற்றங்களை.. |
![]() | இன்றைய இன்ஜினியரிங் பட்டதாரிகளின் உண்மை நிலை!! "இன்ஜினியரிங் படிப்பு எனது கனவு, என்னால் தான் எட்டிப்பிடிக்க முடியவில்லை.. என்னுடைய மகன் என் கனவை நிறைவேற்றுவான்" இப்படி பல டயலாக்குகள் தந்தைமார்கள்... |
![]() | கலாநிதி மாறனுக்கு "சேம் ஸ்வீட்" அடித்த விஜய் மல்லையா!! ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2014ஆம் நிதியாண்டில் சுமார் ரூ.1003.2 கோடி நஷ்டம் அடைந்ததாக இந்நிறுவனம் அறிக்கையை.... |
![]() | அதிக வருமான பெற சாப்ட்வேர் துறையே விட்டா வேற வேலையே இல்லையா?? நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு கருப்பு டப்பாவை (அத்தாங்க கம்ப்யூட்டர்) பார்த்து வாங்கும் சம்பளத்தை விட அதிகளவில் வருமான மற்றும் நிம்மதியான வாழ்க்கை முறையை அளிக்கும் 13 வேலைவாய்ப்பு... |
![]() | இன்போசிஸ் நிறுவனத்தை கலங்கவைத்த 2014!! நாட்டில் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் என்று பெயர் பெற்றுள்ள இன்போசிஸ் நிறுவனம் தற்போது ஆட்டம் கண்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 12 உயர் அதிகாரிகள்... |
![]() | அமெரிக்கா, ஜப்பான் நாடுகளை வாயை பிளக்கவைத்த "பட்ஜெட் மங்கள்யான்" இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மையில்கல் மங்கள்யான், இஸ்ரோவின் கடுமையான திட்டங்கள், உழைப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் வெளிப்பாடே இந்த மங்கள்யான். |
![]() | அமெரிக்க வேலையை உதறி "டீ" கடையை திறந்த ஐஐடி மாணவர்கள்!! இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே கனவு அமெரிக்காவில் வேலை என்பது தான். ஆனால் இந்த இரண்டு ஐஐடி மாணவர்கள் அமெரிக்காவில் அதிகம் சம்பளம் கிடைக்கும் உயரிய வேலையை விடுத்து... |
![]() | 8% வளர்ச்சியை நோக்கி பயணம்!! அருண் ஜேட்லியின் கலக்கலான பட்ஜெட்!! நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று தனது மத்திய பட்ஜெட்டுக்கான உரையை துவங்கி இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனையாக குறைவான வேலைவாய்ப்பு... |
![]() | இந்திய ரயில்வே துறையை மேம்படுத்த 9 லட்சம் கோடி தேவை!! கவுடாவின் சூப்பர் பட்ஜெட் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சதானந்த கவுடா நாடாளுமன்றத்தில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்னிலையில் 2014ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை... More From GoodReturns![]() 48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?![]() தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை![]() ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!![]() சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!![]() இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!![]() தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!![]() ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?![]() தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?![]() டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!![]() தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?![]() தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!![]() மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!Notifications Settings Clear Notifications Notifications Use the toggle to switch on notifications
Stay Informed. Get news and videos anytime and anywhere. By signing in, you agree to our Terms and Privacy Policy Gender Select your Gender
Age Select your Age Range
|


Click it and Unblock the Notifications























