English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు

இனி 'அந்த' பொருட்களை வெட்கப்படாமல் வாங்கலாம்.. ஆன்லைன் ஷாப்பிங்...

Posted by:
Updated: Sunday, December 20, 2015, 12:03 [IST]
 

மும்பை: இந்தியாவின் ஈ-காமர்ஸ் துறை பற்றி அவ்வபோது சில முக்கிய செய்திகள் வருவது வழக்கம். தற்போது இத்துறை மத்திய அரசின் தீவிர கண்காணிப்பில் உள்ளது குறிப்பாக இத்துறை நிறுவனங்களின் வர்த்தக முறையை பற்றி முக்கிய வசாரணைகளும் நடந்து வருகிறது.

இந்த 12 பில்லியன் டாலர் மதிப்புடைய ஈகாமர்ஸ் துறையில் பல ரகசியங்கள் ஒளிந்து கொண்டுள்ளது. இன்றளவில் இத்தளம் இந்தியாவின் நடுத்தர மக்களின் காம உணர்வுகளையும், இச்சைகளையும் திர்த்துக்கொள்ளும் தளமாக மாறிவருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Story first published:  Wednesday, April 23, 2014, 13:02 [IST]
English summary
This may be the best kept secret of India's $12 billion e-commerce story. The country's middle class has found in it a platform that satiates their sexual desires and fantasies in ways that weren't possible before.
கருத்தை எழுதுங்கள்

Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?