மேற்கு வங்காளம் தங்கத்தை அதிகளவில் பயன்படுத்து இந்திய மாநிலங்களில் ஒன்று. இம்மாநில மக்களின் தங்க நகை வடிவங்கள் பிற மாநிலத்தை விட சற்று வித்தியாசமானது. குட்ரிட்டன்ஸ் தளத்தின் வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் கொல்கத்தாவில் நிலவும் தங்கம் விலை பற்றிய தகவல்களை இங்கு அளித்துள்ளது.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 3,299 | ₹ 3,297 | ₹ 2 |
8 கிராம் | ₹ 26,392 | ₹ 26,376 | ₹ 16 |
10 கிராம் | ₹ 32,990 | ₹ 32,970 | ₹ 20 |
100 கிராம் | ₹ 3,29,900 | ₹ 3,29,700 | ₹ 200 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 3,584 | ₹ 3,582 | ₹ 2 |
8 கிராம் | ₹ 28,672 | ₹ 28,656 | ₹ 16 |
10 கிராம் | ₹ 35,840 | ₹ 35,820 | ₹ 20 |
100 கிராம் | ₹ 3,58,400 | ₹ 3,58,200 | ₹ 200 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Feb 19, 2019 | ₹ 32,990 | ₹ 35,840 |
Feb 18, 2019 | ₹ 32,970 | ₹ 35,820 |
Feb 16, 2019 | ₹ 32,820 | ₹ 35,670 |
Feb 15, 2019 | ₹ 32,600 | ₹ 35,450 |
Feb 14, 2019 | ₹ 32,420 | ₹ 35,380 |
Feb 13, 2019 | ₹ 32,430 | ₹ 35,392 |
Feb 12, 2019 | ₹ 32,420 | ₹ 35,382 |
Feb 11, 2019 | ₹ 32,580 | ₹ 35,542 |
Feb 9, 2019 | ₹ 32,670 | ₹ 35,640 |
Feb 8, 2019 | ₹ 32,610 | ₹ 33,790 |
இந்தியர்கள் தங்களின் வீட்டு செலவுகளில் 8 சதவீத பணத்தை தங்கத்தின் மீது முதலீடு செய்கின்றனர். இந்த அளவு கல்வி மற்றும் மருந்துவ செலவிற்காக பயன்படுத்தும் தொகையை விட குறைவானது. மத்திய அரசு நாட்டின் தங்க இறக்குமதியை குறைக்க இறக்குமதி வரியை அதிகரித்து வருகிறது. ஆனால் நாட்டின் தங்க தேவை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் வெளிநாடுகளை போல் தங்கத்தை நாம் முதலீடாக மட்டும் பார்ப்பதில்லை, நகைகளாகவும் பயன்படுத்திகிறோம் இதனால் தங்கத்தின் தேவை நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதைக் கருத்தில் கொள்ளுங்கள்: ஜனவரி 2002 வரையிலும் கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் ரூ.
3100 ஆக இருந்தது. இன்று கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் 10 கிராம்கள் 22 காரட் ரூ. 28,500 உயர்ந்திருக்கிறது. எனவே, நீங்கள் பெறும் விலையானது கடந்த 11 வருடங்களில் தங்கத்தின் விலையில் சுமார் 850 சதவிகிதத்தைத் தாண்டியதாகும். ஒவ்வொரு முறையும் கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் ஏன் இவ்வளவு வானுயர்ந்து இருக்கிறது என்று நாம் யோசிக்கிறோம். அதற்கான பதில் மிக எளிமையானது: அபாயக் கூறுகளே காரணமாகும். இதைப் புரிந்து கொள்ளலாம் வாருங்கள். கொல்கத்தா போன்ற உலகெங்குமுள்ள எந்தவொரு நகரிலும் தங்கத்தின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய காரணி அபாயக் கூறுகளேயாகும்.அமெரிக்காவில் லெஹ்மன் சகோதரர்களின் நெருக்கடிக்குப் பிறகு முதலீட்டாளர்கள் அதிகக் கவலையில் இருக்கிறார்கள். அங்குத் தீவிரமான நிதி சார்ந்த நெருக்கடி அங்கு இருப்பதாக உண்மை வெளியிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் அபாயங்களை விரும்பாதவர்களாக மாறியிருப்பதால் தங்கத்தின் விலைகள் இரட்டிப்பாகி இருப்பதைக் காணலாம். மேலும் இதனால் கொல்கத்தா நகரத்தில் தீவிரமான தங்கக் கிராக்கி ஏற்படவும் வழிவகுக்கும். எது எப்படி இருந்தாலும் மக்கள் தொகையின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் எப்பொழுதும் தங்கத்திற்கு நிலையான தேவை இருந்து வருவதை நம் நாட்டில் காண முடியும். உண்மையில், தங்கத்தின் மீதான பேரார்வம் இதுவரை குறையவில்லை, நாம் மேலும் ஆழ்ந்து பார்த்தால் ஆர்வம் அதிகரித்திருப்பதைக் காண முடியும். கொல்கத்தாவில் கடந்த காலத்தில் இருந்ததைப் போலத் தங்கத்தின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி? இருந்தாலும் தற்சமயம் இருக்கும் தங்கத்தின் நிலைப்பாடே சமனாக இருக்கும் சாத்தியங்கள் அதிகம் என்பதை நாங்கள் வலியுறுத்திச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
அதே சமயம் தங்கத்தின் விலைகள் உயர்ந்ததன் வரலாறு சுவாரஸ்யமானது. கொல்கத்தாவில் இன்று தங்கத்தின் விலைகள் கடந்த காலத்தைப் போலவே முக்கியத்துவத்தைப் பெறுமா என்பது முக்கியமான கேள்வி.
அப்படி ஆகவில்லை என்றால் அதை முதன்மையான இடத்தில் வைத்து வாங்குவதற்கான காரணம் என்ன. அதே சமயம் தங்க விலையின் போக்கின் வரலாறு எப்பொழுதும் சுவாரஸ்யமானது. கடந்த காலத்தில் நிகழ்ந்ததைப் போலவே அதே மாதிரி தங்கத்தின் விலைகள் உயருமா என்பது சந்தேகம் தான். தங்கத்தின் விலைகள் உயர, நாம் தங்க விலை இயக்கங்களைச் சுற்றியுள்ள நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கொல்கத்தாவில் அஞ்சலி ஜுவல்லர்ஸ் மற்றும் பி சி சந்த்ரா ஜுவல்லர்ஸ் போன்ற பல்வேறு புகழ்பெற்ற நகைக்கடைகளில் பல்வேறு வழிகளில் தங்கத்தின் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. உங்களுக்கு தங்கத்தின் விலைகள் வந்தடையும் வழிகளை பற்றி ஆய்வு செய்வோம் வாருங்கள். முதலில், நமக்கு கிடைக்கும் தங்கத்தின் நேரடி விலைகளுக்கு அடிப்படையாக இருப்பது சர்வ தேச விலைகளாகும். அதற்கு பின்வரும் விஷயங்கள் தங்கத்தின் விலை நிர்ணயத்திற்கு பொருந்தக்கூடியது.
1) தங்கத்தின் மீதான இறக்குமதி வரி
2) தங்கத்தின் மீதான மதிப்புக் கூட்டப்பட்ட வரி
3) தங்கத்தை இறக்குமதி செய்ய ஆதாய அளவு அல்லது வங்கிக் கட்டணங்கள்
4) கொல்கத்தாவில் உள்ளூர் விலைகளை பெறுவதற்கு பெரிய வணிகர்களுடன் தங்க சங்கத்தினரின் ஒருங்கிணைப்பு
5) தங்கத்தின் விலைகளை நிர்ணயிப்பதில் எம்சிஎக்ஸ் இல் உள்ள தங்க விலைகளும் ஒரு காரணியாகிறது
6) செலாவணிச் சமநிலையும் நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும். எனவே, ரூபாய் வீழ்ச்சியடைந்தால் அதற்கேற்ப கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகளிலும் மாற்றம் ஏற்படும்
தற்போது, முதலீட்டாளர்கள் மற்றும் தங்கம் வாங்குபவர்கள் எப்பொழுதும் கேட்க முனையும் கேள்வி: கொல்கத்தாவில் எத்தனை முறை தங்க்ததின் விலைகள் மாறுகிறது: இதற்கு பதிலளிப்பது மிகவும் கடினமானது. பெரும்பாலும் தங்கத்தின் விலைகள் நிலையற்று இருப்பதால் விலைகள் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கின்றது. எனவே கொல்கத்தாவில் 916 தங்கத்தின் விலைகள் ஒரு நாளில் ஒரு முறையா அல்லது இருமுறை மாறுமா என்று ஒருவரால் நிச்சயமாக சொல்ல முடியாது. மேலும் அது உண்மையில் அந்த உலோகத்தின் நிலையற்றத் தன்மையைப் பொறுத்தது. எல்லா நேரங்களிலும் நழுங்கள் தங்கம் வாங்குவதற்கு முன் விலைகளை சரிபார்க்க வேண்டியது முக்கியமானதாகும். குறிப்பாக நீங்கள் நீண்ட கால முதலீட்டாளராக இருந்தால் அது மிகவும் அவசியமானது. நீங்கள் சற்று நிதானித்து வாங்கினால் லாபங்களை உருவாக்கலாம். ஒருவேளை நீங்கள் விலை வீழ்ச்சியடையும் போது வாங்கவில்லை என்றால் வாங்கும் வாய்ப்பை நீங்கள் இழக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன. எனவே கொல்கத்தாவில் தங்கம் வாங்கும் முன் விலைகளைப் பற்றி அதிக கவனத்துடன் இருங்கள்.
இந்தக் கேள்வி இப்போதெல்லாம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. சில வருடங்களுக்கு முன்பு வரை, தங்க முதலீட்டாளர்களும் நுகர்வோரும் கேட்ட மிகவும் பொருத்தமான ஒரு கேள்வி: இது கேடிஎம் தங்கமா? ஏனென்றால் கேடிஎம் தங்கம் நகைக் கடைக்காரர்களால் எளிதாகத் திரும்ப வாங்கிக் கொள்ளப்படுவதால் அது அனைவருக்கும் விருப்பமானதாக இருக்கிறது. இருந்தாலும், கேட்மியத்துடன் உலோகக் கலப்புச் செய்து வேலை பார்க்கும் போது அது தொழிலாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிற கவலைகள் இருக்கிறது. மேலும் இது சரும ஒவ்வாமைகளையும் ஏற்படுத்துகிறது. இப்போது, தங்கத் துறையில் இன்று இது பெருமளவில் பயன்படுத்தப்படுவதே இல்லை.
நாட்டிலுள்ள பல்வேறு மதிப்பீட்டு மையங்களின் வழியாக உலோகத்தின் தூய்மை உறுதிப்படுத்தப்படுகிறது என்கிற வகையில், ஹால் மார்க் தங்கம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கிறது. நீங்கள் தரமான தங்கம் வாங்கத் தேடுபராக இருந்தால், அதற்கு ஒரே வழி மதிப்பீடு செய்யப்பட்ட தங்கம் அல்லது ஹால் மார்க் தர முத்திரையிடப்பட்ட தங்கமே ஆகும்.
இது தங்கத்தின் தூய்மைக்கு உத்திரவாதமளிக்கிறது மேலும் ஒரு தனிநபர் தங்கம் வாங்கும் போது பாதுகாப்பாக உணர்கிறார் மற்றும் அவர் தரமான மற்றும் பரிசுத்தமான தங்கத்தைப் பெற்றிருப்பதை அறிய முடிகிறது.
மும்பையில் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. தங்க நாணயங்கள் மற்றும் தங்கக் கட்டிகளும் அதிகமாக விரும்பப்படும் வழியாகும். ஒரு முதலீடாக தங்க நகைகளை வாங்குவது நல்ல யோசனை அல்ல. ஏனென்றால் இந்த விலையுயர்ந்த உலோகத்தை விற்கும் போது செய்கூலிகளை உங்களால் மீட்டெடுக்க முடியாது. நாங்கள் குறிப்பிடும் மற்றொரு வழி தங்க ஈடிஎஃப் களாகும். மேலும் நீங்கள் தங்க சவரன் பத்திரங்கள் மற்றும் தங்க பரிமாற்றக வர்த்தக நிதிகளிலும் முதலீடு செய்யலாம். இருப்பினும், இந்த திட்டங்களில் முதலீடு செய்துவிட்டால் உங்கள் தங்கத்தை, தங்கத்தின் மீது கடன் வாங்குவதற்காக அடமானம் வைக்க முடியாது. கடன் வாங்குவதற்கு திட வடிவத் தங்கம் தேவை, அதை நீங்கள் அடமானம் வைத்து பிறகு கடன் வாங்கிக் கொள்ளலாம்.
இதே நோக்கத்திற்காக நீங்கள் ஒரு தங்க ஈடிஎஃப் ஐ யோ அல்லது தங்கப் பத்திரத்தையோ சமர்பிக்க முடியாது. நீங்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தேடுபவராக இருந்தால், இந்த வகை முதலீடுகள் சிறந்தவையாக இருக்கும். இதில் முதலீடு செய்த பிறகு நீங்கள் தங்க நாணயங்கள் மற்றம் தங்கக் கட்டிகள் வாங்குவதை கருத்தில் கொள்ளலாம். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல தங்க நகைகள் சிறந்த யோசனையல்ல. ஆனால் நீங்கள் நுகர்வுப் பயன்பாட்டிற்காக வாங்குவதாக இருந்தால் அது சிறந்ததே.
நீங்கள் கல்கத்தா நகருக்குள் தங்கத்தைக் கொண்டு வர விரும்பினால் அதற்குச் சில வரைமுறைகள் இருக்கின்றன. அந்தக் கட்டுப்பாடுகளைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
1) 1 கிலோ தங்கத்திற்கும் அதிகமாக நீங்கள் பெற முடியாது. மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்தல் மற்றும் இந்தியாவில் இறக்குமதி விதிமுறைகளைக் கருத்தில் கொள்ளும் போது, இறக்குமதிக்கு 1 கிலோ அளவு வரை கட்டுப்பாடுகள் இருக்கிறது. நீங்கள் இறக்குமதி வரியை செலுத்தினாலோ அல்லது செலுத்தா விட்டாலோ இந்தக் கட்டுப்பாடுகள் பெரும்பாலும் பொருந்தும்.
2) ஒரு ஆண் பயணி ரூ. 50,000 மதிப்புக்கும் அதிகமான தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வந்தால் அவர் பொருந்தக்கூடிய இறக்குமதி வரிகளைச் செலுத்தும் பொறுப்பாளியாகிறார். மற்றபடி, பெண் பயணிக்கு இந்தத் தொகை ரூ. 1 இலட்சம் வரை கட்டுப்பாடு உள்ளது.
3) தங்கத்தை நாட்டிற்குள் கொண்டு வர ஒரு எளிய விதிமுறை என்னவென்றால் நீங்கள் நாட்டிற்கு வெளியே 1 வருட காலம் வரை தங்கியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் விடுமுறையைச் செலவிட வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்பவர் என்றால் உங்களால் இந்தச் சலுகைகளைப் பெற முடியாது.
4) ஒருவர் இந்தியாவிற்குள் தங்கத்தை இறக்குமதி செய்யலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் அல்ல. இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் தங்கத்தைத் தனியாக இறக்குமதி செய்து கொள்ளலாம். அப்படி இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை எந்த வகையில் வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் மேலும் இது தொடர்பாக எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை.
5) ஆனால் நீங்கள் வைரங்கள், விலையுயர்ந்த கற்கள் மற்றும் உலோகங்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை இறக்குமதி செய்ய முடியாது.
நீங்கள் முதலீடு செய்வதற்கு முன் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுடன் நீங்கள் முழுமையான இணக்கத்துடன் இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியமு மிகவும் முக்கியமாகும். சொந்தத் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் பெரும்பாலான சங்கங்கள் தங்கத்தை இறக்குமதி செய்கின்றன. போதுமான கிராக்கி இருந்தால் இறக்குமதி அதிகமாக இருக்கும். இருந்தாலும், ஒரு நீடித்த அடிப்படையில் இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கான தேவை தொடர்ந்து குறைந்து வருவதை நாம் காண்கிறோம். நீங்கள் தங்கம் வாங்குபவராக இருந்தால் நீங்கள் விலைகள் சரியும் போது வாங்குவீர்கள். எனவே கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் நாட்டில் நிகழும் இறக்குமதிகளின் அளவினாலும் பாதிக்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொள்ளுங்கள்: ஜனவரி 2002 வரையிலும் கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் ரூ. 3100 ஆக இருந்தது. இன்று கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் 10 கிராம்கள் 22 காரட் ரூ. 28,500 உயர்ந்திருக்கிறது. எனவே, நீங்கள் பெறும் விலையானது கடந்த 11 வருடங்களில் தங்கத்தின் விலையில் சுமார் 850 சதவிகிதத்தைத் தாண்டியதாகும். ஒவ்வொரு முறையும் கொல்கத்தாவில் தங்கத்தின் விலைகள் ஏன் இவ்வளவு வானுயர்ந்து இருக்கிறது என்று நாம் யோசிக்கிறோம். அதற்கான பதில் மிக எளிமையானது: அபாயக் கூறுகளே காரணமாகும். இதைப் புரிந்து கொள்ளலாம் வாருங்கள். கொல்கத்தா போன்ற உலகெங்குமுள்ள எந்தவொரு நகரிலும் தங்கத்தின் விலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய காரணி அபாயக் கூறுகளேயாகும்.
அமெரிக்காவில் லெஹ்மன் சகோதரர்களின் நெருக்கடிக்குப் பிறகு முதலீட்டாளர்கள் அதிகக் கவலையில் இருக்கிறார்கள். அங்குத் தீவிரமான நிதி சார்ந்த நெருக்கடி அங்கு இருப்பதாக உண்மை வெளியிடப்பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதலீட்டாளர்கள் அபாயங்களை விரும்பாதவர்களாக மாறியிருப்பதால் தங்கத்தின் விலைகள் இரட்டிப்பாகி இருப்பதைக் காணலாம். மேலும் இதனால் கொல்கத்தா நகரத்தில் தீவிரமான தங்கக் கிராக்கி ஏற்படவும் வழிவகுக்கும். எது எப்படி இருந்தாலும் மக்கள் தொகையின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் எப்பொழுதும் தங்கத்திற்கு நிலையான தேவை இருந்து வருவதை நம் நாட்டில் காண முடியும். உண்மையில், தங்கத்தின் மீதான பேரார்வம் இதுவரை குறையவில்லை, நாம் மேலும் ஆழ்ந்து பார்த்தால் ஆர்வம் அதிகரித்திருப்பதைக் காண முடியும். கொல்கத்தாவில் கடந்த காலத்தில் இருந்ததைப் போலத் தங்கத்தின் விலைகள் மூன்று மடங்கு அதிகரிக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக் குறி? இருந்தாலும் தற்சமயம் இருக்கும் தங்கத்தின் நிலைப்பாடே சமனாக இருக்கும் சாத்தியங்கள் அதிகம் என்பதை நாங்கள் வலியுறுத்திச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
அதே சமயம் தங்கத்தின் விலைகள் உயர்ந்ததன் வரலாறு சுவாரஸ்யமானது. கொல்கத்தாவில் இன்று தங்கத்தின் விலைகள் கடந்த காலத்தைப் போலவே முக்கியத்துவத்தைப் பெறுமா என்பது முக்கியமான கேள்வி.
அப்படி ஆகவில்லை என்றால் அதை முதன்மையான இடத்தில் வைத்து வாங்குவதற்கான காரணம் என்ன. அதே சமயம் தங்க விலையின் போக்கின் வரலாறு எப்பொழுதும் சுவாரஸ்யமானது. கடந்த காலத்தில் நிகழ்ந்ததைப் போலவே அதே மாதிரி தங்கத்தின் விலைகள் உயருமா என்பது சந்தேகம் தான். தங்கத்தின் விலைகள் உயர, நாம் தங்க விலை இயக்கங்களைச் சுற்றியுள்ள நுட்பமான வேறுபாடுகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பொதுவாகச் சொல்வதென்றால் கொல்கத்தாவில் ஒரு நாளில் இரண்டு முறை தங்கத்தின் விலைகள் மாறுகின்றன. இருந்தாலும், எப்பொது விலைகள் மாறுமென்று சொல்வது மிகவும் கடினமாதாகும். இப்போது ஒரு உதாரணத்தை பார்வையிடுவோம். நகைக்கடைக்காரர்களுக்கு விலைகளைப் பரவச் செய்யப்படும் நேரத்தில் அது பிரதிபலிப்பதற்கு சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும். சிலர் ரதங்கத்தின் விலைகளில் மாற்றம் செய்கிறார்கள் மற்றவர்கள் செய்தில்லை.
ஒரு வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட விலைக்கு தங்கத்தின் விலைகளை சரிபார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென தங்கத்தின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை உணர்ந்தால் என்னவாகும். அவர் மீண்டும் ஒட்டு மொத்தமாக மீண்டும் விலைகளில் பேரம் பேசுவாரா. அவர் முதலில் பார்த்து வாங்கலாமென முடிவு செய்த விலைக்கே நகைக்கடைக்காரர் கொடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. ஒருவேளை நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல கொல்கத்தா நகரத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கத்தின் விலைகள் மாறுவதில்லை. உணஃமையில் சில நேரங்களில் இந்த விலையுயர்ந்த உலோகத்தில் இயக்கமே இருப்பதில்லை, எனவே விலைகள் பெரும்பாலும் சமநிலையாகவும் அல்லது சிறிதளவு மாற்றத்துடனும் இருக்கும். எனவே, நீங்கள் விலைகளுடன் வசதியாக உணரும் போது மட்டும் வாங்குங்கள்.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.