முகப்பு  »  வெள்ளி விலை  »  பரோடா

பரோடா வெள்ளி விலை (17th June 2021)

Jun 17, 2021
70.30 /கிராம் -1

இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தின் கலாச்சார தலைநகரமான வதோதரா அஹமதாபாத் மற்றும் சூரத்துக்கு பிறகு மூன்றாவது மிகப்பெரிய நகரமாகும். வதோதராவில் வெள்ளி விலைகள் மிக அதிகமாக இல்லாத காரணத்தால் அங்குள்ள பெரும்பாலான தொழிற்கூடங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வெள்ளியைப் பெரிய அளவுகளில் பயன்படுத்திக் கொள்கின்றனர். மக்கள் வெள்ளியை ஒப்பனை ஆபரணங்களாகவும் அல்லது நகைகளாகவும் வாங்குகின்றனர். வெள்ளியை மக்கள் பெரும்பாலும் திருமண மற்றும் விழாக்காலங்களில் வாங்குகின்றனர். வெள்ளி ஒரு விலையுயர்ந்த ஆபரணமாகக் கருதப்படுவதால் இங்குள்ள முதலீட்டாளர்கள் இதை அதிக அளவுகளில் வாங்குகிறார்கள்.

பரோடா இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)

கிராம் வெள்ளி விலை
இன்று
வெள்ளி விலை
நேற்று
வெள்ளி விலையில்
தினசரி விலை மாற்றங்கள்
1 கிராம் 70.30 71.30 -1
8 கிராம் 562.40 570.40 -8
10 கிராம் 703 713 -10
100 கிராம் 7,030 7,130 -100
1 கிலோ 70,300 71,300 -1,000

பரோடா கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்

தேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ
Jun 17, 2021 703.00 7,030.00 70300.00 -1000
Jun 16, 2021 713.00 7,130.00 71300.00 -200
Jun 15, 2021 715.00 7,150.00 71500.00 -400
Jun 14, 2021 719.00 7,190.00 71900.00 -400
Jun 13, 2021 723.00 7,230.00 72300.00 100
Jun 12, 2021 722.00 7,220.00 72200.00 -200
Jun 11, 2021 724.00 7,240.00 72400.00 1000
Jun 10, 2021 714.00 7,140.00 71400.00 0
Jun 9, 2021 714.00 7,140.00 71400.00 -300
Jun 8, 2021 717.00 7,170.00 71700.00 700

இந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

வெள்ளி விலையின் வரலாறு பரோடா

 • தங்கம் விலை மாற்றங்கள் பரோடா, May 2021
 • வெள்ளி விலை 1 கிலோ
  1 st May விலை Rs.67,500
  31st May விலை Rs.72,000
  உயர்ந்த விலை May Rs.74,000 on May 5
  குறைவான விலை May Rs.67,500 on May 1
  ஒட்டுமொத்த செயல் பாடு Rising
  % மாற்றம் +6.67%
 • தங்கம் விலை மாற்றங்கள் பரோடா, April 2021
 • தங்கம் விலை மாற்றங்கள் பரோடா, March 2021
 • தங்கம் விலை மாற்றங்கள் பரோடா, February 2021
 • தங்கம் விலை மாற்றங்கள் பரோடா, January 2021
 • தங்கம் விலை மாற்றங்கள் பரோடா, December 2020

இந்தியாவில் எங்கே வெள்ளியை வாங்கலாம்?

இந்தியாவில் நாம் வெள்ளியை வங்கி அல்லது நகைக் கடைகளில் வாங்கலாம். பொதுவாக வங்கியில் கிடைக்கும் வெள்ளி நாணயங்கள் விலை அதிகமானவை. வங்கியில் வெள்ளி நாணயங்களை வாங்கும் போது நாம் உறுதியான பேக்கிங் மற்றும் மதிப்பீட்டுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றிற்குக் கட்டணங்கள் செலுத்த வேண்டும்.

வெள்ளியை நாணயங்களாக வாங்குவதை விட நகைகளாக வாங்குவது விலை உயர்ந்தது. இதில் செய்கூலி 10 சதவிகிதமும் அடங்கும். இதில் 15 சதவிகிதம் உருக்கு கூலியும் மறுவிற்பனை நேரத்தில் சேர்க்கப்படும். அது வருவாய் திறனை குறைக்கிறது.

வெள்ளியை நீங்கள் வருங்காலச் சரக்குப் பரிமாற்றகங்களிலும் வாங்கலாம். வருங்காலச் சரக்குப் பரிமாற்றகத்தில் ஒப்பந்த அளவுகள் மிகப் பெரியவை. வெள்ளியில் இருக்கும் மிகச் சிறிய ஒப்பந்தம் அது 1 கிலோ அலகுகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது மற்றும் குறைந்தபட்சம் 30 கிலோ வரை அனுப்பப்படுகிறது.

வெள்ளி சுதந்திரமாக வர்த்தகம் செய்யப்படும் விலையுயர்ந்த உலோகங்களில் ஒன்றாகும். எனவே அதைத் திட வடிவத்திலும் மற்றும் மின்னணு வடிவத்திலும் வாங்கலாம். நீங்கள் விருப்பப்பட்டால் வருங்காலப் பங்குச் சந்தைகளில் இந்த உலோகத்தின் மீது பந்தயம் செய்யலாம்.

நிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X