முகப்பு  »  வெள்ளி விலை  »  லக்னோ

லக்னோ வெள்ளி விலை (23rd November 2017)

லக்னோ உத்திரப்பிரதேச மாநிலத்தின் மிகப் பெரிய நகரமாகவும் இந்தியாவின் முக்கிய பெருநகரமாகவும் இருக்கிறது. லக்னோவில் மக்களுக்கு வெள்ளி விலை நிலவரங்களைப் பற்றிய உண்மையான நேரப் புதுப்பித்தல் தகவல்களைப் பெறும் வசதி உள்ளதால், வெள்ளி வாங்கும் கருத்துக்களும் ஆர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெள்ளியில் முதலீடு செய்வதைப் பற்றி கற்க விரும்பும் எவருக்கும் அதைப் பற்றிய செய்திகள், சந்தைப் பாணிகள், புதிய தகவல்கள் ஆகியன தயாராகக் கிடைக்கப் பெறுகின்றன. 

லக்னோ இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)

கிராம் வெள்ளி விலை
இன்று
வெள்ளி விலை
நேற்று
வெள்ளி விலையில்
தினசரி விலை மாற்றங்கள்
1 கிராம் 42.90 42.90 0
8 கிராம் 343.20 343.20 0
10 கிராம் 429 429 0
100 கிராம் 4,290 4,290 0
1 கிலோ 42,900 42,900 0

லக்னோ கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்

தேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ
Nov 23, 2017 429.00 4,290.00 42900.00
Nov 22, 2017 429.00 4,290.00 42900.00
Nov 21, 2017 429.00 4,290.00 42900.00
Nov 20, 2017 429.00 4,290.00 42900.00
Nov 18, 2017 429.00 4,290.00 42900.00
Nov 17, 2017 429.00 4,290.00 42900.00
Nov 16, 2017 429.00 4,290.00 42900.00
Nov 15, 2017 427.00 4,270.00 42700.00
Nov 14, 2017 427.00 4,270.00 42700.00
Nov 13, 2017 427.00 4,270.00 42700.00

இந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

வெள்ளி விலையின் வரலாறு லக்னோ

 • தங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, October 2017
 • வெள்ளி விலை 1 கிலோ
  1 st October விலை Rs.40,050
  31st October விலை Rs.41,900
  உயர்ந்த விலை October Rs.43,100 on October 17
  குறைவான விலை October Rs.40,050 on October 1
  ஒட்டுமொத்த செயல் பாடு Rising
  % மாற்றம் +4.62%
 • தங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, September 2017
 • தங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, August 2017
 • தங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, July 2017
 • தங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, June 2017
 • தங்கம் விலை மாற்றங்கள் லக்னோ, May 2017

வெள்ளியின் உடல் நலப்பயன்கள்

வெள்ளி கண்களுக்குப் பளபளப்பாக மட்டும் இல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. உங்கள் வரவு செலவுத் திட்டத்திற்குள் வருவதால் வெள்ளி முதலீடு உங்களை மகிழ்ச்சியாக ஆக்குகிறது.

கடந்த காலத்தில் இருந்தே இந்தியர்கள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் பற்றுக் கொண்டிருந்தனர். வெள்ளி தங்கத்தின் விலையை விட அதிகம் அல்ல. ஆனால் வெள்ளி நகைகள் அணிவதில் பல நன்மைகள் உள்ளன என்று மக்கள் நம்புகின்றனர். வெள்ளி சக்திவாய்ந்த நுண்ணுயிர்க்கொல்லியாகக் கருதப்படுகிறது.

வெள்ளி நோய் தொற்றை எதிர்க்க உதவுகிறது. வெள்ளி அணியும் மக்களுக்குக் குளிர் மற்றும் காய்ச்சல் தடுப்புக்கு உதவுகிறது. காயம் ஆறுவதற்கும் மற்றும் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

வெள்ளி அணிந்திருக்கும்போது பலர் மிகவும் நல்ல தூக்கத்தைத் தருவதாக்க தெரிவிக்கிறார்கள். கண் முகமூடி, வெள்ளி பொருட்களின் குளிர்ச்சியான பண்புகள் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். வெள்ளி அணிந்த பலர் ஆற்றல் மட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உள் வெப்ப கட்டுப்பாடு மற்றும் சுழற்சியில் வெள்ளி உதவுகிறது.

நிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.

Find IFSC