நாசிக் மகாராஷ்டிராவின் பழமையான புனித நகரமாகும், இது மேற்கிந்தியாவின் ஒரு மாநிலமாகும். விலையுயர்ந்த மஞ்சள் உலோகமான தங்கத்துடன் ஒப்பிடும் போது நாசிக்கில் வெள்ளி விலைகள் மிகவும் விலை மலிவாகவும் மக்கள் அணுகக்கூடியதாகவும் இருப்பதால் வெவ்வேறு வயது பிரிவுகளில் உள்ள பெரும்பாலான நுகர்வோர் வெள்ளியை வாங்க விரும்புகிறார்கள். மேலும் ஒட்டுமொத்த பணவீக்கத்திற்கு எதிரான மிகச் சக்தி வாய்ந்த காப்பரணாகப் பார்க்கப்படுகிறது. நாசிக்கில் வெள்ளி விலைகள் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச பூகோள அரசியல் மற்றும் பொருளாதாரக் காரணிகளான பணவீக்கம் மற்றும் தங்கத்தின் விலை திருத்தம் போன்ற மற்றும் பல காரணிகளைச் சார்ந்துள்ளது.
கிராம் | வெள்ளி விலை இன்று |
வெள்ளி விலை நேற்று |
வெள்ளி விலையில் தினசரி விலை மாற்றங்கள் |
1 கிராம் | ₹ 43.40 | ₹ 42.70 | ₹ 0.70 |
8 கிராம் | ₹ 347.20 | ₹ 341.60 | ₹ 5.60 |
10 கிராம் | ₹ 434 | ₹ 427 | ₹ 7 |
100 கிராம் | ₹ 4,340 | ₹ 4,270 | ₹ 70 |
1 கிலோ | ₹ 43,400 | ₹ 42,700 | ₹ 700 |
தேதி | 10 கிராம் | 100 கிராம் | 1 கிலோ |
Feb 16, 2019 | ₹ 434.00 | ₹ 4,340.00 | ₹ 43400.00 |
Feb 15, 2019 | ₹ 427.00 | ₹ 4,270.00 | ₹ 42700.00 |
Feb 14, 2019 | ₹ 428.00 | ₹ 4,280.00 | ₹ 42800.00 |
Feb 13, 2019 | ₹ 428.00 | ₹ 4,280.00 | ₹ 42800.00 |
Feb 12, 2019 | ₹ 431.00 | ₹ 4,310.00 | ₹ 43100.00 |
Feb 11, 2019 | ₹ 433.00 | ₹ 4,330.00 | ₹ 43300.00 |
Feb 9, 2019 | ₹ 433.00 | ₹ 4,330.00 | ₹ 43300.00 |
Feb 8, 2019 | ₹ 414.00 | ₹ 4,140.00 | ₹ 41400.00 |
Feb 7, 2019 | ₹ 413.00 | ₹ 4,130.00 | ₹ 41300.00 |
Feb 6, 2019 | ₹ 413.00 | ₹ 4,130.00 | ₹ 41300.00 |
இந்தியாவில் வெள்ளி எதிர்நோக்கிய பேரங்கள் வாங்கலாம்.
இது சற்று நிஜ வெள்ளி வாங்குவதை விட அபாயகரமானது. இந்தியாவில் வெள்ளி விலையில் அதிக வெளிப்பாடு மற்றும் சிறிய மாறுபாடு இருப்பதால் அவை முதலீட்டாளர்களுக்குப் பெரும் இழப்பு ஏற்படலாம். நீங்கள் வெள்ளியை வாங்க விரும்பினால், சிறந்த தேர்வாக நிஜ வெள்ளி வாங்கி வைத்திருத்தல் ஆகும். வெள்ளி வாங்குதல் மற்றும் விற்பது முக்கியம். ஏனெனில் அந்த உலோகத்தில் இலாபம் பார்க்கலாம். இருப்பினும் விலைமதிப்பற்ற உலோகத்தை நீண்ட காலத்திற்கு நீங்கள் விரும்பினால் வைத்திருக்கலாம்.நீண்ட நாட்கள் வைத்திருந்தால் இலாபமும் அதிகமாக வாய்ப்புகள் அதிகம். தங்கத்தை வாங்கி விற்பது போலவே வெள்ளி எதிர்நோக்கிய பேரங்களையும் வாங்கி விற்கலாம். நீங்கள் ஒரு தரகு நிறுவனத்திடம் ஒரு கணக்கை திறக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் உலோகம் வாங்க மற்றும் விற்க முடியும். நீங்கள் விரும்பினால் ஒரு தரகரை அணுகலாம். அவரை எம்சிஎக்ஸ் மூலமாக வாங்கச் சொல்லலாம். எம்சிஎக்ஸ் இந்தியாவின் பண்டமாற்றகம் ஆகும். இருப்பினும், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகள் உள்ளன.
நாட்டில் பதிவு செய்யப்பட்ட தரகர்கள் மூலம் நீங்கள் வாங்கவும் விற்கவும் நாங்கள் பரிந்துரைக்கிறோம். அதனால் நல்ல லாபங்களைப் பெறலாம். வெள்ளி ஒரு சிறிய திரவமாக இருப்பதால், சில நேரங்களில் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்குவதை விரும்புகிறார்கள்.
நிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.