நாக்பூர் ஆரஞ்சுகளின் நகரம் மட்டுமல்ல, ஆனால் தங்க ஷாப்பிங் செய்வதற்கும் சிறந்த இலக்காகும். அங்கே உள்ள நிறைய உள்ளூர் கடைகள் நாக்பூரில் உங்களுக்குச் சிறந்த தங்க விலைகளை அளிக்கின்றன. நாக்பூரில் தங்கம் வாங்குவதற்கு முன் எப்பொழுதும் நடப்பு விலை நிலவரங்களைச் சரிபார்த்த பின் வாங்குங்கள்.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,833 | ₹ 4,833 | ₹ 0 |
8 கிராம் | ₹ 38,664 | ₹ 38,664 | ₹ 0 |
10 கிராம் | ₹ 48,330 | ₹ 48,330 | ₹ 0 |
100 கிராம் | ₹ 4,83,300 | ₹ 4,83,300 | ₹ 0 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,933 | ₹ 4,933 | ₹ 0 |
8 கிராம் | ₹ 39,464 | ₹ 39,464 | ₹ 0 |
10 கிராம் | ₹ 49,330 | ₹ 49,330 | ₹ 0 |
100 கிராம் | ₹ 4,93,300 | ₹ 4,93,300 | ₹ 0 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 25, 2021 | ₹ 48,330 0 | ₹ 49,330 0 |
Jan 24, 2021 | ₹ 48,330 -10 | ₹ 49,330 -10 |
Jan 23, 2021 | ₹ 48,340 -210 | ₹ 49,340 -210 |
Jan 22, 2021 | ₹ 48,550 -50 | ₹ 49,550 -50 |
Jan 21, 2021 | ₹ 48,600 500 | ₹ 49,600 500 |
Jan 20, 2021 | ₹ 48,100 100 | ₹ 49,100 100 |
Jan 19, 2021 | ₹ 48,000 40 | ₹ 49,000 40 |
Jan 18, 2021 | ₹ 47,960 60 | ₹ 48,960 60 |
Jan 17, 2021 | ₹ 47,900 -10 | ₹ 48,900 -10 |
Jan 16, 2021 | ₹ 47,910 -540 | ₹ 48,910 -540 |
நீங்கள் மஹாராஷ்டிரா மற்றும் நாக்பூரிலுள்ள தங்கத்தின் விலை நிலவரங்களின் தனித்துவமான பாணியைக் கவனித்தால் விலைகள் பெரும்பாலும் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மாறுபடுகிறது.
நீங்கள் எப்பொழுதாவது ஏன் இப்படி நடக்கிறது என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டதுண்டா? ஏன் என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம். ஏனென்றால் பொருந்தக்கூடிய வரிகள் மற்றும் வரித் தீர்வைகள் நகரத்திற்கு நகரம் மாறுபடுவதால் பெருமளவில் இவ்வாறு நடக்கிறது. உள்ளூர் சுங்க வரிகளால் இந்தத் தங்க விலைகள் மற்ற நகரங்களிலிருந்து மாறுபடுகிறது. எனவே, நீங்கள் அது பயனுள்ளது என்று கருதினால், இதர நகரங்களிலிருந்தும் நீங்கள் தங்கம் வாங்கலாம். இருந்தாலும் நீங்கள் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், போக்குவரத்துச் செலவினால் கூட நாக்பூரில் முந்தைய நாளின் விலையை விட இன்றைய தங்க விலை மாறுபடுகிறது.
நீங்கள் நாக்பூரில் இருப்பவராக இருந்தால் அங்கு நகைக் கடைகளுக்குப் பஞ்சமில்லை. இருந்தாலும், நீங்கள் நாக்பூரில் தங்கம் வாங்குவதற்கு முன்பு பகுத்தறிந்து வாங்கும் முதலீட்டாளராக இருக்க வேண்டும். இது ஏனென்றால் நீங்கள் தரமான ஹால் மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தையே வாங்க வேண்டும். மேலும், நீங்கள் நாக்பூரில் தங்கம் வாங்குவதற்கு முன் ஏராளமான தேர்வுகள் இருக்கின்றன. நீங்கள் 22 காரட், 23 காரட் அல்லது 24 காரட் தங்கம் கூட வாங்கலாம். நீங்கள் உங்களுக்காக ஒரு நாகரிகமான சேமிப்பை டேற்கொள்ள ஒவ்வொரு மாதமும் சிறிது தங்கம் வாங்குவது சிறந்த யோசனையாகும். 1 கிராம் முதற்கொண்டு மிிக அதிக அளவுகள் வரை நீங்கள் ஏராளமான தேர்வுகளைக் காணலாம்.
நாக்பூரில் தங்கத்தின் விலைகள் நிலையாக இருக்கின்றன. முதலீட்டாளர்கள் பெருமளவு தரவுகளைப் பதுக்கி இந்த உலோகத்தை அதிக விலைக்கு விற்கின்றனர். நாக்பூரில் தங்கத்தின் விலைகள் கடைசியாக 10 கிராம் ரூ. 26,650 க்கு விற்பனை செய்யப்பட்டதைக் காண முடிந்தது. தற்போது இந்த உலோகம் 2016 ஆம் ஆண்டின் இறுதி வரை நிலையான விலைக்கு விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கட்டணம் இந்த விலையுயர்ந்த உலோகத்திலிருந்து வரும் பெரும் பணத்தைச் சார்ந்துள்ளது. அங்குப் புதிய ஒதுக்கீடாக இருந்தால் உலோகத்தை ஆதாய நிலையில் காணலாம். மற்றபடி, நாக்பூரில் வாங்கும் ஆர்வம் காணப்படவில்லை என்றால், தங்கத்தின் விலைகள் அதிகமாகச் சரியலாம். சில ஆய்வாளர்கள் குறைந்த நிலையில் இந்த விலையுயர்ந்த உலோகம் வீழும் போது வாங்க வேண்டுமென்று வாதிடுகிறார்கள்.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.