முகப்பு  »  தங்கம் விலை  »  டெல்லி

டெல்லி தங்கம் விலை நிலவரம் (23rd June 2018)

Jun 23, 2018
2,985 /கிராம்(22ct) 10

மும்பை நகரத்தை போலவே நாட்டின் தலைநகரான டெல்லியிலும் தங்கத்தின் தேவை மற்றும் இருப்பு அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு சாதாரண தங்க நகைகளை விட டிசைனர் தங்க நகைகளின் விற்பனை தான் அதிகம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் குட்ரிட்டன்ஸ் தளம் டெல்லியில் நிலவும் தங்கம் விலை பற்றிய தகவல்களை இங்கு அளித்துள்ளது.

டெல்லி இன்றைய 22 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 22 கேரட் தங்கம்
இன்று
22 கேரட் தங்கம்
நேற்று
22 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 2,985 2,975 10
8 கிராம் 23,880 23,800 80
10 கிராம் 29,850 29,750 100
100 கிராம் 2,98,500 2,97,500 1,000

டெல்லி இன்றைய 24 கேரட் தங்க விலை நிலவரம் - ஒரு கிராம் தங்கம் விலை நிலவரம்(ரூ.)

கிராம் 24 கேரட் தங்கம்
இன்று
24 கேரட் தங்கம்
நேற்று
24 கேரட் தங்கத்தின்
தினசரி விலை மாற்றம்
1 கிராம் 3,218 3,210 8
8 கிராம் 25,744 25,680 64
10 கிராம் 32,180 32,100 80
100 கிராம் 3,21,800 3,21,000 800

கடந்த 10 நாட்களில் டெல்லி தங்கம் விலை நிலவரம் (10 கிராம்)

தேதி 22 கேரட் 24 கேரட்
Jun 23, 2018 29,850 32,180
Jun 22, 2018 29,750 32,100
Jun 21, 2018 30,170 32,170
Jun 20, 2018 30,160 32,160
Jun 19, 2018 30,150 32,150
Jun 18, 2018 30,000 32,100
Jun 16, 2018 30,100 32,200
Jun 15, 2018 30,260 32,290
Jun 14, 2018 30,250 32,280
Jun 13, 2018 30,150 32,230

டெல்லி தங்கம் விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

தங்க விலையின் வரலாறு டெல்லி

  • தங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, May 2018
  • தங்கம் விலை 22 கேரட் 24 கேரட்
    1 st May விலை Rs.30,250 Rs.32,500
    31st May விலை Rs.30,350 Rs.32,320
    உயர்ந்த விலை May Rs.30,810 on May 10 Rs.32,950 on May 10
    குறைவான விலை May Rs.30,200 on May 22 Rs.32,230 on May 22
    ஒட்டுமொத்த செயல் பாடு Rising Falling
    % மாற்றம் +0.33% -0.55%
  • தங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, April 2018
  • தங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, March 2018
  • தங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, February 2018
  • தங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, January 2018
  • தங்கம் விலை மாற்றங்கள் டெல்லி, December 2017

2003ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 528 டன்களாக இருந்தது, ஆனால் இன்று இத்தகைய அளவான தங்கத்தை 2 காலாண்டுகளில் நாம் இறக்குமதி செய்கிறோம். இந்த உயர்வு நாட்டின் தங்க தேவையின் அதிகரிப்பை காட்டுகிறது. உலக பொருளாதார நிலையின் மந்த நிலை காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகளவில் குறைந்தது, இதனால் 2014ஆம் நிதியாண்டில் 3வது காலாண்டில் தங்கத்தின் தேவை 5 வருட சரிவை எட்டியுள்ளது.

டெல்லியில் இன்றைய நேரடி தங்க விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?

டெல்லியில் இன்றைய நேரடி தங்கம் விலைகளைத் தீர்மானிப்பது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபமல்ல. இதைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதென்றால் நாட்டில் பல தங்க இறக்குமதியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பல வங்கிகள் மற்றும் இறக்குமதி சங்கங்களுமாவர். மேலும் பல்வேறு வங்கிகள் மற்றும் சங்கங்களிலிருந்து இறக்குமதி தங்கத்தைப் பெறும் மிகப் பெரிய வியாபாரிகளைத் தொடர்பு கொள்ளும் தங்க கூட்டமைப்பு ஒன்று இருக்கிறது. அவர்கள் ஒரு விலையை நிர்ணயிக்கிறார்கள் மேலும் ஒரு வழியில் எம்சிஎக்ஸ் ஃப்யூச்சர் விலைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலைகளை நிர்ணயிக்கும் சாத்தியங்களும் இருக்கிறது. இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கு விலையை நிர்ணயிக்க வரிகள் மற்றும் இதர வரிகட்டணங்களும் சேர்க்கப்படுகின்றன என்பதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் டெல்லியில் வசிப்பவராக இருந்தால் தங்கம் வாங்குவதற்கு முன்பு அதன் விலைகளைச் சரிபார்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடையும் போது வாங்குமாறு நாங்கள் முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரைக்கிறோம். நீங்கள் வாங்கும் தங்கத்தில் பணம் ஈட்டுவதை இது உறுதி செய்கிறது. உண்மையில், தங்கப் பரிமாற்றத்தில் விலைகள் நடுத்தரமாக இருக்கும் போது வாங்கி விலைகள் உயரும் போது விற்பது சிறந்த யுக்தியாகும். இது பெரும்பாலும் உங்களை முன்னணியில் வைக்கும். உண்மையில் இதிலிருந்து நீங்கள் நிறைய லாபங்களைப் பார்க்கலாம். டெல்லியில் தங்கத்தின் விலைகள் பல்வேறு இதர விஷயங்களின் காரணியாகும். ஒரு காரணத்திலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகும். உண்மையில் இது பல்வேறு காரணிகளால் இயக்கப்படும் ஒரு சிக்கலான தொழில்நுட்பம் ஆகும். இன்றைய நாட்களில் தங்க ஈடிஎஃப் களின் வழியாக அதிகமான முதலீடுகள் செய்யப்படுகின்றன.

இந்தியாவிற்குள் தங்கத்தை இறக்குமதி செய்வது எப்படி?

இந்தியாவிற்குள் நீங்கள் நிறைய தங்கத்தை தடையில்லாமல் சுலபமாக இறக்குமதி செய்துவிட முடியாது. தங்கத்தை மும்பைக்கு இறக்குமதி செய்யும் போது நீங்கள் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், ரூ 50,000 க்கு மேல் இறக்குமதி செய்ய அங்கே கட்டுப்பாடு இருக்கிறது. இந்தக் கட்டுப்பாடு ஆண் பயணிகளுக்கானது. பெண் பயணிகள் விஷயத்தில் அரசாங்கம் சற்று அதிக தாராளமாக உள்ளது. இதனால் பெண் பயணிகள் ரூ 1 லட்சம் வரை இறக்குமதி செய்யலாம்.

அதற்கு அப்பாற்பட்டு 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வரி விதிப்பு இருக்கிறது. எனவே, நீங்கள் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்துடன் மும்பைக்குள் நுழைந்தால் இந்த விதிகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும் நாங்கள் குறிப்பிட விரும்பும் மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் மும்பையைத் தாண்டி தங்கத்தை எடுத்துச் செல்வதாக இருந்தால் ஏற்றுமதி சான்றிதழைப் பெற வேண்டியது அவசியமாகும். இதனால் என்ன நடக்குமென்றால், நீங்கள் தங்கத்துடன் மும்பைக்குத் திரும்பி வரும்போது அதிகாரிகளால் கேள்விக் கேட்கப்படமாட்டீர்கள்.

சான்றிதழைப் பெற பயன்படுத்தப்படும் சொல் ஏற்றுமதி சான்றிதழ் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் இந்தச் சான்றிதழை எடுத்துக் கொண்டு திரும்பி வரும் வழியில் காட்ட வேண்டும். இதன் மூலம் சுங்க அதிகாரிகள் அதைப் பற்றித் தெரிந்துக் கொள்வார்கள்.

மேலும் நாங்கள் பரிந்துரைக்க விரும்பும் ஒரு விஷயம் என்னவென்றால், சாத்தியமானவரை தங்கத்தை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து விடுங்கள். இது ஏனென்றால், இன்று இந்தியா சில மிகச் சிறந்த நுணுக்கமான வடிவமைப்புகளுடனும் மற்றும் சிறந்த தரத்துடனும் தங்கத்தைக் கொண்ட நகைகளையுடைய பெருமையுடன் இருக்கிறது. எனவே நீங்கள் அந்த எண்ணிக்கையைப் பற்றி உங்களை அதிகமாகத் தொந்தரவுச் செய்துக் கொள்ள வேண்டாம்.

முதலீட்டு பத்திரங்கள் மீது அவ்வளவு நம்பிக்கையா நம் மக்களுக்கு?

தங்கத்தில் முதலீடு செய்யும் பல்வேறு வழிகளில் முதலீட்டு பத்திரங்களும் ஒன்று. அதிலும் தேசிய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் பத்திரங்களில் முதலீடு செய்வது நல்லது. அவர்கள் 2.75% வட்டியுடன் தங்கத்தின் விலையையும் கருத்தில் கொள்கிறார்கள். ஆனால் ஆண்டுக்கு அதிகபட்ச முதலீடு 500 கிராம் தான். இப்பத்திரங்களை நாம் அடமானத்திற்கும் கடன் பெறவும் பயன்படுத்தலாம் என்பது சிறப்பு. இவற்றின் மூலம் வரும் வருமானத்திற்கு வரி கட்ட வேண்டும். TDS இல்லையெனில் வரி செலுத்துவது முதலீட்டாளர்களுக்கு பெரும் தலைவலி தான்.

தங்கத்தின் விலையை நிர்ணயிக்கும் காரணிகள்:

இந்தியாவில் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் உலகிலுள்ள மத்திய வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன.கடந்த சில ஆண்டுகளாக இவ்வங்கிகள் பணபுழக்கத்தை அதிகரிக்க அரசின் முதலீட்டு பத்திரங்களை (ஈசிங்- Easing)வாங்கியதால் தங்கத்தின் விலையில் நல்ல வளர்ச்சி இருந்தது. அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமெரிக்கா அவற்றை நிறுத்திவிட்டதால் இனி அவ்வாறு இருக்க வாய்ப்பில்லை. ஆயினும் ஜப்பான் , ஐரோப்பிய யூனியன் இன்னமும் ஈசிங்கை பின்பற்றுவதால் தங்கத்தின் விலை இதை பொறுத்தே அமையும்.ஏனெனில் பணபுழக்கம் அதிகரிக்கும் போது மக்கள் விலையுயர்ந்த பொருட்களில் முதலீடு செய்யவேண்டுமே! இவையனைத்தும் தற்காலிக மாற்றமாக இருந்தாலும் நீண்ட கால முதலீட்டில் தங்கத்தை வாங்கி விற்பதே சிறந்தது. இந்தியாவின் தங்க சந்தையை நிர்ணயிக்கும் பலகாரணிகள் இருந்தாலும் இது தான் என ஒன்றை மட்டும் தீர்க்கமாக சொல்ல இயலாது. ஆகவே முதலீட்டுக்கு வல்லுநரின் ஆலோசனை பெறுவது சிறந்தது.

தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாதது போன்ற பல்வேறு காரணிகள் தங்கத்தில் முதலீடு செய்பவர்களை யோசிக்கவைக்கிறது. விலை நிலவரத்தை கணிப்பது கடினம் என்பதால் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு மட்டுமே நிச்சயம் பலனளிக்கும். உலக அரசியலில் அமைதி நிலவுவதால் தங்கத்தின் மீது அதன் தாக்கம் அவ்வளவாக இல்லை. நிலையில்லா பொருளாதாரமும் விலை உயர்விற்கு வழிவகுக்கிறது.எடுத்துக்காட்டாக, லெஃமன் சகோதரர்கள் எனும் நிறுவனம் திவாலான போது உலகம் முழுதும் நிலவிய பொருளாதார நிலையற்ற தன்மையால் தங்கத்தின் விலைஉச்சத்தை தொட்டது. இதுபோல பல காரணிகளில் சிலவற்றேயே இங்கு தொகுத்துள்ளோம். எனவே, உங்களுக்கு தேவையான நேரத்தில் உதவும் என்ற உறுதி இருந்தால் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.

எதுஎப்படியோ! இந்தியாவில் தங்கத்தின் நிலவரத்தை கணிப்பது மிகவும் கடினமாதலால் சிலகாரணிகளில் மட்டுமே கவனம் செலுத்தாமல் பரவலாக ஆராய்வது நன்மை.

தங்கத்தை பற்றி நாம் அறிந்திராத, ஆனால் கண்டிப்பா தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்

தங்கம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அதன் விலை , இந்தியாவில் அதன் தேவை மற்றும் அதன் மவுசு. ஆனால் அதீத தங்க பிரியர்கள் கண்டிப்பாக அறிய வேண்டிய சில எளிய விஷயங்கள் இருக்கின்றன.தங்கம் மிகவும் மென்மையாக இருப்பதால் நம் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்க முடியும். ஆயினும் எளிதாக உடையும் தன்மையுடையதால் இதனுடன் மேலும் சில உலோகங்கள் சேர்த்து 22 காரட் தங்கமாக கிடைக்கிறது.

முதலீடாகவும் நீண்ட கால சேமிப்பாகவும் இருப்பதால் தங்கம் இந்தியர்களின் வாழ்வில் முக்கிய பங்காற்றுகிறது. நீங்கள் தங்கத்தை தீவிரமாக பின்தொடர்கிறீர்களா? அப்படியெனில் பொறுத்திருந்து விலை வீழும் போது வாங்க வேண்டும். ஏனெனில் நீண்ட காலம் கழித்தோ அல்லது உங்களுக்கு தேவைப்படும் அவசர காலத்திலும் கூட நல்ல லாபம் கிடைக்கும் முதலீடு தங்கம் மட்டும் தான்.

இதர இந்திய நகரங்களின் தங்க விலையோடு டெல்லியின் நேரடி தங்க விலைகள் ஒப்பீடு

இதர நகரங்களை விட டெல்லியில் தங்க விலைகள் எப்போது மாறுபடுகின்றது. அதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அவற்றை ஆராய்வோம் வாருங்கள்.

1) நகரச் சுங்க வரிக் கட்டணங்கள் டெல்லியிலும் இதர நகரங்களிலும் வேறுபடுகிறது. இது தங்கத்தின் விலையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
2) பல்வேறு மாநில வரிகளும் நகரத்தில் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
3) நகரத்தில் போக்குவரத்து கட்டணங்களும் தங்கத்தின் விலையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
4) செய்கூலி போன்ற இதர கட்டணங்களும் மாறுபடுகிறது.

டெல்லியில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கியிருக்கும் புதிய முதலீட்டாளர்களுக்கான வழிகாட்டி

எனவே நீங்கள் தங்கம் வாங்கும் போது உடனடியாக எதைப் பார்ப்பீர்கள்? தனி நபர்கள் கட்டணங்களைப் பற்றிக் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. அவர்களுடைய கவலை விலையைப் பற்றியது. அதை ஏன் என்று புரிந்து கொள்ள முடியும். இதற்கான எளிய விளக்கம் என்னவென்றால் அவர்கள் செய்கூலி போன்ற பல்வேறு கட்டணங்களைச் செலுத்த வேண்டி இருக்கிறது. எனவே இறுதியில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தை வாங்கியிருக்கலாமோ என்று உணர்கிறார்கள். டெல்லி முதலீட்டாளர்கள் தங்க நகைகளை வாங்க வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அத்தகைய அறிவுரைக்குச் சில காரணங்கள் இருக்கின்றன அதில் முதலும் முதன்மையானதும் செய்கூலி ஆகும். அது தங்கத்தின் விலையை உயர்த்துகிறது இந்தக் காலகட்டத்தில் தங்கம் தீவிரமாக விலையுயர்ந்ததாக மாறுகிறது. எனவே தற்போதைய நிலையான ரூ. 28,000 க்கு வாங்காமலிருப்பது சிறந்தது.

ஒருவர் தீவிரமான லாபங்களைப் பார்க்க விரும்பினால் இந்த உலோகத்தை ரூ.26,500 என்ற நிலையில் வாங்குமாறு சில தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள். அது சாத்தியமா என்பது நல்ல கேள்வி. இந்த விலையுயர்ந்த உலோகம் இந்த வருடம் அந்த நிலையை அடையுமா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள். உண்மையில் ஏற்கனவே விலைகள் அதிகரித்துள்ள நிலையில் அனைத்துத் தரப்பிலும் வாங்கும் ஆதரவு இருக்கிறது. நாம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால் தங்கத்தின் தீவிர பணமாகும் தன்மை தங்கத்தின் விலைகளை மேலும் உயர்த்துகிறது. நாம் விரைவில் சமீபத்திய தங்க விலைகளைக் கடந்து விடுவோமென்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், ரூ.32,500 என்ற நிலையை அடைவது சாத்தியமில்லை.

இருந்தாலும், எது வேண்டுமானாலும் நடக்கலாம். இந்த வருடம் தங்கத்தின் விலைகள் உயரலாம் என்று முழுநம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் மிக வேகமாகவும் விரைவாகவும் அதிகரித்தால் இந்த வருடம் தங்கத்தின் விலைகள் சரிவதை நாம் காணலாம். விலைகள் அதிகரித்திருக்கும் போது தங்கத்திலிருந்து நீங்கள் தள்ளியிருப்பதே நல்லதென்று நாங்கள் பரிந்துரைக்கிறோம் நீங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் டெல்லியில் தங்க விலைகளைச் சரிபார்த்து வாங்க வேண்டும். அதற்கு உதவி புரிய ஏராளமான நகைகடைகள் இருக்கின்றன.

டெல்லியில் இன்றைய நேரடி தங்க விலைகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன?

டெல்லியில் இன்றைய நேரடி தங்கம் விலைகளைத் தீர்மானிப்பது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு சுலபமல்ல. இதைப் பற்றிச் சொல்லத் தொடங்குவதென்றால் நாட்டில் பல தங்க இறக்குமதியாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்திய அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட பல வங்கிகள் மற்றும் இறக்குமதி சங்கங்களுமாவர். மேலும் பல்வேறு வங்கிகள் மற்றும் சங்கங்களிலிருந்து இறக்குமதி தங்கத்தைப் பெறும் மிகப் பெரிய வியாபாரிகளைத் தொடர்பு கொள்ளும் தங்க கூட்டமைப்பு ஒன்று இருக்கிறது. அவர்கள் ஒரு விலையை நிர்ணயிக்கிறார்கள் மேலும் ஒரு வழியில் எம்சிஎக்ஸ் ஃப்யூச்சர் விலைகளை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலைகளை நிர்ணயிக்கும் சாத்தியங்களும் இருக்கிறது. இந்த விலையுயர்ந்த உலோகத்திற்கு விலையை நிர்ணயிக்க வரிகள் மற்றும் இதர வரிகட்டணங்களும் சேர்க்கப்படுகின்றன என்பதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் டெல்லியில் வசிப்பவராக இருந்தால் தங்கம் வாங்குவதற்கு முன்பு அதன் விலைகளைச் சரிபார்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடையும் போது வாங்குமாறு நாங்கள் முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரைக்கிறோம். நீங்கள் வாங்கும் தங்கத்தில் பணம் ஈட்டுவதை இது உறுதி செய்கிறது. உண்மையில், தங்கப் பரிமாற்றத்தில் விலைகள் நடுத்தரமாக இருக்கும் போது வாங்கி விலைகள் உயரும் போது விற்பது சிறந்த யுக்தியாகும். இது பெரும்பாலும் உங்களை முன்னணியில் வைக்கும். உண்மையில் இதிலிருந்து நீங்கள் நிறைய லாபங்களைப் பார்க்கலாம். டெல்லியில் தங்கத்தின் விலைகள் பல்வேறு இதர விஷயங்களின் காரணியாகும். ஒரு காரணத்திலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பது கடினமாகும். உண்மையில் இது பல்வேறு காரணிகளால் இயக்கப்படும் ஒரு சிக்கலான தொழில்நுட்பம் ஆகும். இன்றைய நாட்களில் தங்க ஈடிஎஃப் களின் வழியாக அதிகமான முதலீடுகள் செய்யப்படுகின்றன.

டெல்லிவாசிகளுக்குத் தங்கத்தைப் பற்றிய சில முக்கியக் குறிப்புகள்

பெரும்பாலும் நாம் தங்கத்தின் விலை, தேவை, விநியோகம் போன்ற தீவிரமான ஏராளமான உண்மைகளைக் கொண்டிருக்கிறோம் இருந்தாலும் அனைத்துத் தங்க ரசிகர்களாலும் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய சில எளிமையான விஷயங்களும் இருக்கின்றன. அதில் முதலும் முதன்மையானதும் என்னவென்றால் தங்கம் மிகவும் மென்மையானது என்பதால் அதை உங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக்கொள்ளலாம். அது உடையும் தன்மையை அடையும் போது மட்டுமே கடினமாகிறது. உண்மையில் இந்த உலோகம் மிகவும் மென்மையானது என்பதால் 22 காரட் தங்கம் செய்வதற்கு இத்துடன் பல உலோகங்கள் கலக்கப்படுகின்றன.

டெல்லி வாசிகளுக்குத் தங்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிச் சொல்வதென்றால் இதை ஒரு முதலீடாகச் செய்வது புத்திசாலித்தனமாகும். மேலும் இது நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யத் தகுதியுடைய தேர்வாகும். ஏனென்றால் தங்கம் எப்பொழுதும் நீண்ட கால வரையறையில் வருவாயைத் தரும். நீங்கள் தங்கத்தின் தீவிர ரசிகராக இருந்தால் பொறுமையாக இருந்து விலை சரியும் போது வாங்க வேண்டும். இது உங்களை முன்னிலையில் வைக்கும் மேலும் அவசரக் காலங்களில் நீங்கள் உங்கள் தங்கத்தை விற்றுக்கொள்ளலாம்.

நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns

Get Latest News alerts from Tamil Goodreturns

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more