ஹைதெராபாத்தில் தங்கம் விலை கடந்த வருடம் அதிகளவிலான வித்தியாசத்தை சந்தித்தது. மேலும் இம்மாநிலத்தில் தங்கத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2014ஆம் ஆண்டில் தங்கம் விலை சர்வதேச சந்தையின் போக்கை ஒத்து இருந்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் வாசகர்களுக்கு பயனளிக்கும் வகையில் குட்ரிட்டன்ஸ் தளம் ஹைதெராபாத்தில் நிலவும் தங்கம் விலை பற்றிய தகவல்களை இங்கு அளித்துள்ளது.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,594 | ₹ 4,595 | ₹ -1 |
8 கிராம் | ₹ 36,752 | ₹ 36,760 | ₹ -8 |
10 கிராம் | ₹ 45,940 | ₹ 45,950 | ₹ -10 |
100 கிராம் | ₹ 4,59,400 | ₹ 4,59,500 | ₹ -100 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 5,012 | ₹ 5,013 | ₹ -1 |
8 கிராம் | ₹ 40,096 | ₹ 40,104 | ₹ -8 |
10 கிராம் | ₹ 50,120 | ₹ 50,130 | ₹ -10 |
100 கிராம் | ₹ 5,01,200 | ₹ 5,01,300 | ₹ -100 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 24, 2021 | ₹ 45,940 -10 | ₹ 50,120 -10 |
Jan 23, 2021 | ₹ 45,950 -150 | ₹ 50,130 -330 |
Jan 22, 2021 | ₹ 46,100 -150 | ₹ 50,460 10 |
Jan 21, 2021 | ₹ 46,250 450 | ₹ 50,450 490 |
Jan 20, 2021 | ₹ 45,800 150 | ₹ 49,960 160 |
Jan 19, 2021 | ₹ 45,650 150 | ₹ 49,800 180 |
Jan 18, 2021 | ₹ 45,500 10 | ₹ 49,620 -10 |
Jan 17, 2021 | ₹ 45,490 -10 | ₹ 49,630 -10 |
Jan 16, 2021 | ₹ 45,500 -500 | ₹ 49,640 -540 |
Jan 15, 2021 | ₹ 46,000 250 | ₹ 50,180 280 |
தங்கம் தனக்கென ஒரு தனித்துவமான முக்கிய இடத்தை உருவாக்கியுள்ளது.
பெரும்பாலான மக்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்குவதைக் கூட மறந்து விற்பதை மிக எளிமையானதாகக் கருதுகின்றனர். இதை இதர சொத்துப் பிரிவுகளுடன் ஒப்பிட்டு ஒரு உதாரணத்துடன் பார்ப்போம் வாருங்கள். உதாரணமாகத் தங்கத்தை வாங்குவதும் விற்பதும் ரியல் எஸ்டேட் மற்றும் சில பங்குகளோடு ஒப்பிடும் போது மிகவும் எளிதானது. சிறிய ஊர்கள் மற்றும் நகரங்களில் உள்ள பெரும்பாலான தனிநபர்களுக்கு பங்குகள் என்றால் என்னவென்றுக் கூட தெரியாது. ஆனால் அவர்களுக்கு தங்கம் என்றால் என்னவென்று தெரியும். அதை எப்படி வாங்குவது விற்பது என்பதும் தெரியும்.
இது இந்தியாவில் தங்கம் வாங்குவதிலும் விற்பதிலும் உள்ள மிகப்பெரிய அனுகூலமாகும். இது புரிந்துக் கொள்வதற்கு எளிதானது. இதனால் சிறிய முதலீட்டாளர்கள் தூண்டப்படுகிறார்கள். உண்மையில் இந்த விலையுயர்ந்த உலோகத்தின் முக்கியப் பகுதி இது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த உலோகத்தின் விலையை முன்கூட்டிக் கணிப்பது மிகவும் கடினமானது என்பதால் ஒவ்வொரு முறை விலை சரியும் போதும் தங்கத்தை வாங்குங்கள் என்று நாங்கள் உங்களிடம் வாதாடுகிறோம். நாங்கள் ஏற்கனவே விவாதித்ததைப் போல இது ஒரு சிறப்பு வளம் என்பதையும் தாண்டி மக்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தைச் சேகரிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள் என்கிற காரணத்தினாலும் இது விரும்பி வாங்கப்படுகிறது. இந்த விலையுயர்ந்த உலோகத்தை சேமித்து வைப்பதற்கான காரணம் என்னவென்றால் இந்தியர்கள் தங்கத்தை எப்பொழுதும் நேசிக்கிறார்கள்.
மேலும் இந்த உலோகத்தை தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வலுவான ஆசையைக் கொண்டிருக்கிறார்கள். மேலும் ஆண்டாண்டுகளாக இந்தியர்களின் வீடுகளில் திருமணம் அல்லது வேறேதேனும் முக்கிய நிகழ்வுகளுக்கு தங்கத்தை வாங்கி சேமித்து வைப்பது ஒரு பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்தியாவில் தங்கத்தின் விலைகளைக் கூட பொருட்படுத்தாமல் தங்கம் முக்கியத்துவமானதாக மாறுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
2015ஆம் நிதியாண்டில் உலக பொருளாதார நிலை கணிக்கமுடியாத நிலையில் உள்ளதால் தங்கம் மீதான முதலீட்டில் அதிகப்படியான லாபத்தை பார்க்கமுடியாது. மேலும் பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தை அதிகளவில் பாதித்து வருகிறது, மேலும் அமெரிக்காவின் பத்திர கொள்முதல் திட்டம் நிறுத்தப்பட்டது, வட்டி வகித உயர்வு வளரும் நாடுகளை அதிகளவில் பாதித்து வருகிறது. இத்தகைய நிலை அனைத்தும் நடுத்தர முதலீட்டாளர்களை கடுமையான சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. சர்வதேச தங்கம் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் மதிப்பு மற்றும் இறக்குமதி ஆகியவற்றை பொருத்தே இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.