முகப்பு  »  வெள்ளி விலை  »  கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் வெள்ளி விலை (17th June 2021)

Jun 17, 2021
75.10 /கிராம் -1.10

கோயம்பத்தூர் தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அறியப்படுகிறது மேலும் இது நமது நாட்டின் வேகமாக வளரும் 2 ம் அடுக்கு நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த நகரவாசிகளிடையே வெள்ளி ஒரு அதிர்ஷ்டகரமான பொருளாகக் கருதப்படுவதால் கோயம்பத்தூரில் வெள்ளி விலையில் ஏற்படும் மாறுபாடுகள் இந்நகரக் குடிமக்களை வெள்ளி வாங்குவதிலிருந்து தடுக்க முடிவதில்லை. இந்நகர மக்கள் வெள்ளியை நகைகள், ஆபரணங்கள், வெள்ளிப் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள், வெள்ளிக் கட்டிகள் மற்றும் வெள்ளியை வருங்காலப் பங்குச் சந்தையில் ஒரு சரக்குப் பொருளாக எனப் பல வகைகளில் பயன்படுத்துகின்றனர்.

கோயம்புத்தூர் இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)

கிராம் வெள்ளி விலை
இன்று
வெள்ளி விலை
நேற்று
வெள்ளி விலையில்
தினசரி விலை மாற்றங்கள்
1 கிராம் 75.10 76.20 -1.10
8 கிராம் 600.80 609.60 -8.80
10 கிராம் 751 762 -11
100 கிராம் 7,510 7,620 -110
1 கிலோ 75,100 76,200 -1,100

கோயம்புத்தூர் கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்

தேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ
Jun 17, 2021 751.00 7,510.00 75100.00 -1100
Jun 16, 2021 762.00 7,620.00 76200.00 300
Jun 15, 2021 759.00 7,590.00 75900.00 -600
Jun 14, 2021 765.00 7,650.00 76500.00 -800
Jun 13, 2021 773.00 7,730.00 77300.00 0
Jun 12, 2021 773.00 7,730.00 77300.00 1200
Jun 11, 2021 761.00 7,610.00 76100.00 0
Jun 10, 2021 761.00 7,610.00 76100.00 0
Jun 9, 2021 761.00 7,610.00 76100.00 -200
Jun 8, 2021 763.00 7,630.00 76300.00 500

இந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

வெள்ளி விலையின் வரலாறு கோயம்புத்தூர்

 • தங்கம் விலை மாற்றங்கள் கோயம்புத்தூர் , May 2021
 • வெள்ளி விலை 1 கிலோ
  1 st May விலை Rs.72,800
  31st May விலை Rs.76,800
  உயர்ந்த விலை May Rs.77,500 on May 19
  குறைவான விலை May Rs.72,800 on May 1
  ஒட்டுமொத்த செயல் பாடு Rising
  % மாற்றம் +5.49%
 • தங்கம் விலை மாற்றங்கள் கோயம்புத்தூர் , April 2021
 • தங்கம் விலை மாற்றங்கள் கோயம்புத்தூர் , March 2021
 • தங்கம் விலை மாற்றங்கள் கோயம்புத்தூர் , February 2021
 • தங்கம் விலை மாற்றங்கள் கோயம்புத்தூர் , January 2021
 • தங்கம் விலை மாற்றங்கள் கோயம்புத்தூர் , December 2020

நிறம் மாறும் வெள்ளி

சல்பர் அல்லது ஹைட்ரஜன் ஸ்டெர்லிங்குடன் ஆகியவற்றுடன் வெள்ளி சேரும்போது கருப்பு நிறமாகவும் மற்றும் சில நேரம் மங்கவும் செய்கிறது. மாசுபட்ட காற்று, ரசாயன எதிர்வினை மற்றும் கந்தகம் கொண்ட உணவுகள் கூடச் சுத்த வெள்ளியைக் கருப்பு நிறமாகும்.

உங்கள் வெள்ளியிலிருந்து கருப்பை நீக்குவது எப்படி?

வெள்ளியின் நிறம் மாறாமல் பராமரிப்பதற்கான சிறந்த வழிகள் வெள்ளி தூய்மிப்பு பயன்படுத்துவது தான். வெள்ளி தூய்மிப்பு பெரும்பாலான மளிகைக் கடைகளில் கிடைக்கும். நீங்கள் அதை நகைக்கடைகளிலும் பெறலாம். உங்கள் வெள்ளி நகைகளைச் சுத்தம் செய்ய ஒரு பளபளப்பாகும் துணி, ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் கடைகளில் வாங்க முடியும். இதனைத் தவிர, உங்கள் வெள்ளியிலிருந்து கெடுதிகளை அகற்றப் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன.

நிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X