முகப்பு  »  வெள்ளி விலை  »  கேரளா

கேரளா வெள்ளி விலை (15th September 2019)

Sep 15, 2019
₹ 48.76 /கிராம் ₹ -2.54

கேரளாவில் வெள்ளி விலை சர்வதேச சந்தையில் விலைகள் எப்படிச் செல்கின்றன என்பதைப் பொறுத்து அதனுடன் இணங்கிச் செல்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் இது ஒரு பெரிய இயக்கமாகவோ அல்லது இந்த உலோகத்தின் விலைகள் கரைந்துவிடும் சாத்தியங்களும் இருக்கின்றன. இந்த உலோகத்திற்குக் கிராமப்புறங்களிலும் நகரங்களிலும் நல்ல தேவை இருக்கிறது.

கேரளா இன்றைய வெள்ளி விலை நிலவரம் - ஒரு கிராம் வெள்ளி விலை நிலவரம்(ரூ.)

கிராம் வெள்ளி விலை
இன்று
வெள்ளி விலை
நேற்று
வெள்ளி விலையில்
தினசரி விலை மாற்றங்கள்
1 கிராம் ₹ 48.76 ₹ 51.30 ₹ -2.54
8 கிராம் ₹ 390.08 ₹ 410.40 ₹ -20.32
10 கிராம் ₹ 487.60 ₹ 513 ₹ -25.40
100 கிராம் ₹ 4,876 ₹ 5,130 ₹ -254
1 கிலோ ₹ 48,760 ₹ 51,300 ₹ -2,540

கேரளா கடந்த 10 நாட்களில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை நிலவரம்

தேதி 10 கிராம் 100 கிராம் 1 கிலோ
Sep 15, 2019 ₹ 487.60 ₹ 4,876.00 ₹ 48760.00 -2540
Sep 14, 2019 ₹ 513.00 ₹ 5,130.00 ₹ 51300.00 0
Sep 13, 2019 ₹ 513.00 ₹ 5,130.00 ₹ 51300.00 0
Sep 12, 2019 ₹ 513.00 ₹ 5,130.00 ₹ 51300.00 0
Sep 11, 2019 ₹ 513.00 ₹ 5,130.00 ₹ 51300.00 -1900
Sep 10, 2019 ₹ 532.00 ₹ 5,320.00 ₹ 53200.00 0
Sep 9, 2019 ₹ 532.00 ₹ 5,320.00 ₹ 53200.00 200
Sep 7, 2019 ₹ 530.00 ₹ 5,300.00 ₹ 53000.00 1000
Sep 6, 2019 ₹ 520.00 ₹ 5,200.00 ₹ 52000.00 1130
Sep 5, 2019 ₹ 508.70 ₹ 5,087.00 ₹ 50870.00 1220

இந்தியாவில் வெள்ளி விலைக்குறித்த வாரம் மற்றும் மாதாந்திர வரைபடம்

வெள்ளி விலையின் வரலாறு கேரளா

  • தங்கம் விலை மாற்றங்கள் கேரளா, August 2019
  • வெள்ளி விலை 1 கிலோ
    1 st August விலை Rs.44,965
    31st August விலை Rs.48,500
    உயர்ந்த விலை August Rs.49,160 on August 27
    குறைவான விலை August Rs.44,522 on August 10
    ஒட்டுமொத்த செயல் பாடு Rising
    % மாற்றம் +7.86%
  • தங்கம் விலை மாற்றங்கள் கேரளா, July 2019
  • தங்கம் விலை மாற்றங்கள் கேரளா, June 2019
  • தங்கம் விலை மாற்றங்கள் கேரளா, May 2019
  • தங்கம் விலை மாற்றங்கள் கேரளா, April 2019
  • தங்கம் விலை மாற்றங்கள் கேரளா, March 2019

வெள்ளி ஆபரணங்கள் ஏன் தங்கத்தை விடப் பயனுள்ளவை?

இந்தியாவில் மக்கள் நகைகள் என்ற வார்த்தையைக் கேட்டாலே முதலில் நினைவுக்கு வரும் உலோகம் தங்கம்.

ஆனால் வெள்ளியும் தங்கத்தைப் பின்தொடர்கிறது. வெள்ளிக் கொலுசுகள் மற்றும் மோதிரங்கள் அணிவது நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும். வெள்ளி நகைகள் தங்க நகைகளை விட அதிக நன்மைகளைக் கொண்டவை என்பதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன.

வெள்ளி ஒரு இலகுவான உலோகமாகும். அது நீண்ட காலத்திற்கு அணிவதற்கு எளிதானதும் சௌகரியமானதும் ஆகும். இது தங்கத்தை விட வெள்ளிக்கு இருக்கும் அனுகூலமாகும். பெரும்பாலும் நீங்கள் அணியும் எல்லா வண்ண ஆடைகளுடனும் வெள்ளி பொருந்தி சிறப்பாகத் தோற்றமளிக்கிறது, ஆனால் தங்கம் அப்படி இல்லை. தங்கம் மஞ்சள் வண்ணத்தைக் கொண்டிருக்கிறது. இது அனைவருக்கும் பொருந்தாது. வெள்ளியின் இந்தப் பண்பினாலேயே நிறையப் பேர் வெள்ளி சங்கிலிகள் மற்றும் காதணிகளை அணிய விரும்புகின்றனர்.

அது தங்கமாக இருந்தாலும் வெள்ளியாக இருந்தாலும் நகைகளைத் தினமும் பயன்படுத்தினால் சேதமடையும். ஆனால் ஒப்பீட்டளவில் வெள்ளி சேதமடைவதற்குக் கடினமான உலோகமாகும் ஆனால் தங்கம் மிகவும் மென்மையானது. தங்க ஆபரணங்கள் எளிதில் வளைந்தும் நெளிந்தும் விடக்கூடியது.

வெள்ளியும் ஆபரணக் கற்களும் இணைந்த சேர்க்கை மிகவும் அழகானது. வெள்ளி வைரம், மாணிக்கம், மரகதம், மற்றும் நீலக்கல் போன்றவற்றுடன் இணையும் போது மிகச் சிறப்பான தோற்றத்தைத் தருகிறது. இந்தக் கற்கள் வெள்ளியுடன் இணைந்த நகைகள் பிரசித்தி பெற்ற விருப்பத் தேர்வாகும். வெள்ளியுடன் சேர்ந்த வைரத்தின் பயன்பாடு இன்று மிகப் பொதுவானது.

தங்க நகைகள் வாங்க ஒருவர் செலுத்தும் விலை அது அவருடைய செல்வத்தைக் காட்சிப்படுத்தும் வகையில் இருப்பதால் அது வாங்கும் முடிவைப் பாதிக்கலாம். இருப்பினும், தங்கம் அது இணை சேரும் பொருட்களை எதிர்மறையாகப் பாதிக்கின்ற காரணத்தினால், வெள்ளி (அல்லது வெள்ளைத் தங்கம்) நிச்சயமாக ஒரு சிறந்த ரசனையை வெளிப்படுத்துகிறது.

வெள்ளி நகைகள் அணிதல் ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. வெள்ளி ஆபரணங்களை அணிவதன் மூலம் நமது உடற்கூறுகளைச் சமநிலைப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வெள்ளி நமது இரத்த நாளங்களை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்திருப்பதோடு பற்பல நன்மைகளையும் தருகிறது.

நிபந்தனை: இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள வெள்ளியின் விலை அனைத்தும் நகரின் பெரிய நகைக்கடைகளில் இருந்து பெறப்பட்டவை. அதனால் விலையில் வித்தியாசம் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டர்ன்ஸ்.இன் இணையதளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க அனைத்து முயற்சியையும் செய்கிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்களுக்கும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் இங்குகுறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு வெள்ளியை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளி குறித்த தகவல்களை வைத்து வர்த்தகம் செய்து நஷ்டம் ஏற்பட்டால் நிறுவனம் பொறுப்பாகாது.

Find IFSC

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more