வட இந்திய நகரங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் தலைநகரம் சண்டிகர் ஆகும். தங்கம் வாங்குவதற்கு முன் சண்டிகரில் தங்கத்தின் விலை நிலவரங்களைச் சரிபார்க்க வேண்டியது எப்பொழுதும் முக்கியமானதாகும். இது உங்களை வருங்காலத்தில் இழப்புக்களிலிருந்து காக்கிறது.
கிராம் | 22 கேரட் தங்கம் இன்று |
22 கேரட் தங்கம் நேற்று |
22 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 4,874 | ₹ 4,874 | ₹ 0 |
8 கிராம் | ₹ 38,992 | ₹ 38,992 | ₹ 0 |
10 கிராம் | ₹ 48,740 | ₹ 48,740 | ₹ 0 |
100 கிராம் | ₹ 4,87,400 | ₹ 4,87,400 | ₹ 0 |
கிராம் | 24 கேரட் தங்கம் இன்று |
24 கேரட் தங்கம் நேற்று |
24 கேரட் தங்கத்தின் தினசரி விலை மாற்றம் |
1 கிராம் | ₹ 5,219 | ₹ 5,219 | ₹ 0 |
8 கிராம் | ₹ 41,752 | ₹ 41,752 | ₹ 0 |
10 கிராம் | ₹ 52,190 | ₹ 52,190 | ₹ 0 |
100 கிராம் | ₹ 5,21,900 | ₹ 5,21,900 | ₹ 0 |
தேதி | 22 கேரட் | 24 கேரட் |
Jan 25, 2021 | ₹ 48,740 0 | ₹ 52,190 0 |
Jan 24, 2021 | ₹ 48,740 -10 | ₹ 52,190 -10 |
Jan 23, 2021 | ₹ 48,750 -10 | ₹ 52,200 -10 |
Jan 22, 2021 | ₹ 48,760 -90 | ₹ 52,210 -90 |
Jan 21, 2021 | ₹ 48,850 -570 | ₹ 52,300 -20 |
Jan 20, 2021 | ₹ 49,420 110 | ₹ 52,320 110 |
Jan 19, 2021 | ₹ 49,310 10 | ₹ 52,210 10 |
Jan 18, 2021 | ₹ 49,300 950 | ₹ 52,200 -40 |
Jan 17, 2021 | ₹ 48,350 -10 | ₹ 52,240 -10 |
Jan 16, 2021 | ₹ 48,360 10 | ₹ 52,250 10 |
சண்டிகரில் தங்கத்திற்கு எப்பொழுதும் கிராக்கி நிலவி வருகிறது.
உண்மையில், இந்த விலையுயர்ந்த உலோகம் விலை வீழ்ச்சியடையும் போது வாங்கும் நீண்ட கால முதலீட்டாளர்கள் பலரை இந்த நகரம் கண்டிருக்கிறது. காலத்திற்கேற்றார் போல முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டுத் திட்டங்களை மெதுவாக மாற்றிக் கொண்டு தங்கத்திலிருந்து தங்க ஈடிஎஃப் களுக்கு நகர்ந்திருக்கிறார்கள். இது ஏனென்றால், எளிதாகப் பணமாக்குதல் மற்றும் விரைவாக விற்கும் திறமை உள்ளிட்ட தங்க ஈடிஎஃப் திட்டங்களின் நற்பயன்களே காரணமாகும்.
நீங்கள் இந்த நகரத்தில் தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்தால், வாங்குவதற்கு முன் சண்டிகரில் இன்றைய நேரலை தங்க விலைகளைச் சரிபார்க்கவும். நீங்கள் சிறந்த ஒப்பந்தங்களைப் பெறும் வாய்ப்புகள் இருக்கின்றன மேலும் நீங்கள் தொடர்ந்து குறைந்த விலையில் வாங்கலாம். உண்மையில், சண்டிகரில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையும் ஒவ்வொரு வாய்ப்பையும் நீங்கள் தங்கம் வாங்கும் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் குறைந்த விலைகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளச் சிறிய அளவுகளில் வாங்க வேண்டும்.
ஓரளவு தங்கக் கொள்முதலை நீங்கள் தொடங்குவதற்கு முன் நகைக்கடைக்காரரின் நற்பெயர் மீது நீங்கள் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் இந்த விலையுயர்ந்த உலோகத்தை வாங்கும் போது ஏமாற்றப்படக்கூடாது. இன்று சண்டிகரில் முன்பொரு காலத்தில் இருந்ததைப் போன்ற அதே தங்க விலை நிலவரங்கள் இல்லை. கடந்த சில வருடங்களாக இது கடுமையாக விலை அதிகரித்துள்ளதால், இந்த முதலீடு என்கிற விஷயத்திற்கு வரும் போது நாம் அசிரத்தையாக இருக்க முடியாது. சண்டிகரில் தங்கம் வாங்குவதற்குப் பரிசோதித்து நிரூபிக்கப்பட்ட தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகள் இருக்கின்றன. இதில் 1 கிராம், 5 கிராம்கள், மற்றும் 10 கிராம்கள் தங்க நாணயங்கள் உள்ளிட்டவையும் அடங்கும். நீண்ட காலமாக உங்கள் குடும்பத்திற்கு நம்பிக்கைக்குரிய நகைக்கடைக்காரரிடம் மீண்டும் சென்று பரிசோதித்துப் பார்த்து பிறகு வாங்குங்கள்.
தங்கத்தின் விலைகள் எப்படி நகர்கின்றன என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. இன்றைய நாட்களில் தங்கத்தின விலைகளில் மாற்றத்திற்குத் தங்கத்திற்கு இருக்கும் தேவை மட்டுமே பெரிய காரணமல்ல. தங்கத்தின விலைகள் உயர்வதற்குக் காரணமான மிகப் பெரிய காரணிகளில் வட்டி விகிதமும் பணவீக்கமும் கூட ஒன்றாகும். ஒரு எளிமையான வட்டி விகிதங்களின் வழக்கை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம். அமெரிக்கக் கூட்டாட்சி வளத்துறை சமீபத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வட்டி விகிதங்களை உயர்த்தியது இது உலகெங்கும் தீவிரமான தங்க விலைகளில் வீழ்ச்சிக்குத் தூண்டுதலானது. இதனால் சண்டிகரிலும் தங்கத்தின் விலைகள் வீழ்ச்சியடைந்தன. எனவே தங்கத்தின் விலைகள் பல தொகுப்பான காரணங்களுடன் இணையாக நகர்கின்றன. இதற்குத் தனித்து வெறும் ஒற்றைக் காரணம் மட்டும் காரணமல்ல.
சண்டிகரில் சராசரியாகத் தங்கத்தின் விலைகள் அதிகமாக இருக்கின்றது . ஏனெனில் சண்டிகர் மக்கள் தங்கத்தை முக்கிய நிகழ்வுகளுக்கும் மேலும் முதலீட்டின் ஒரு பகுதியாகவும் வாங்க விரும்புகிறார்கள். தங்கம் முககஜயமாக நகைகளாகவும் வருங்காலத்திற்கான பாதுகாப்பாகவும் வாங்கப்படுகிறது. தங்கத்திற்குத் தேய்மான மதிப்பு இல்லை என்பதால் அது பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பு அரணாக இருப்பதால் இதில் முதலீடு செய்வது மதிப்புடையதாகிறது.
நிபந்தனை: இங்கு தரப்பட்டுள்ள தங்க விலை அனைத்தும் நகரத்தில் உள்ள பிரபலமான நகைகடைகளில் இருந்து பெறப்பட்டவை, குறிப்பிட்டுள்ள விலையில் வித்தியாசங்கள் இருக்கலாம். தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் மிக துல்லியமான தகவல்களை அளிக்க விழைந்துள்ளது. இந்த விலைகள் அனைத்தும் வாசகர்களின் தகவல்களுக்காக மட்டுமே அளிக்கப்படுகிறது. இங்கு குறிப்பிட்டுள்ள தகவல்கள் யாவும் கிரேனியம் இன்பர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் அதன் கிளை மற்றும் இணை நிறுவனங்களுக்கு சம்பந்தம் இல்லை. மேலும் குறிப்பிட்டுள்ள விலைகளை கொண்டு தங்கத்தை வாங்கவும், விற்கவும் அறிவுறுத்தப்படவில்லை. இதனால் ஏற்படும் வர்த்தகத்தில் கிடைக்கும் நஷ்டம் மற்றும் பாதிப்புக்கு நிறுவனம் பொறுப்பு இல்லை.