சொத்து மதிப்பில் ரூ.1,000 கோடியை எட்டியது ஈடெல்வீஸ் நிறுவனம்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஈடெல்வீஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 1,000 கோடியை எட்டியுள்ளது.

 

ஏப்ரல் 16ஆம் தேதி இந்நிறுவனத்தின் கணக்கின் படி, கடந்த ஒரு வருடத்தில் ஈடெல்வீஸ் மியூச்சுவல் ஃபண்ட்நிறுவனத்தின் சொத்து மதிப்பு 193 கோடி ரூபாய் உயர்ந்து 1,000 கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சொத்து மதிப்பில் ரூ.1,000 கோடியை எட்டியது ஈடெல்வீஸ் நிறுவனம்

இந்நிறுவனத்தின் 93 சதவீத மூதலீடு, பங்குச் சந்தைகளில் செய்துள்ளதாக ஈடெல்வீஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஈடெல்வீஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் தலைவர் விகாஸ் எம் சச்தேவா கூறுகையில், "கடந்த ஒருவருடத்தில் நிறுவனத்தின் முதலீட்டு அளவு 193 கோடி ரூபாய் வரை உயர்ந்து 1,000 கோடியை எட்டியது. இதேபோல் இந்தவருடமும் செயல்படத் திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

சொத்து மதிப்பில் ரூ.1,000 கோடியை எட்டியது ஈடெல்வீஸ் நிறுவனம்

இவரது தலைமையில் தான் இந்நிறுவனத்தின் ஈடிஎஃப், ஈஈஎஸ் திட்டங்கள் துவக்கப்பட்டது.

இன்றைய நிலையில் மியூச்சவல் ஃபண்ட் சந்தையில் கோல்டுமேன் சேச்சஸ், ரிலையன்ஸ் மியூச்சவல் ஃபண்ட், ஐசிஐசிஐமியூச்சவல் ஃபண்ட், கோட்டாக் மியூச்சவல் ஃபண்ட், எஸ்பிஐ மியூச்சவல் ஃபண்ட் அகிய நிறுவனங்களுடன் ஈடெல்வீஸ்மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் போட்டி போட்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Edelweiss Mutual Fund's AUM crosses Rs 1,000 crore

Edelweiss Mutual Fund said its assets under management crossed Rs 1,000 crore as of April 16, a rise of Rs 193 crore from year-ago period.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X