வீடு கட்ட,வாங்க இது தான் சரியான நேரம்.. வட்டியை குறைத்த மற்றொரு வங்கி.. வட்டி எவ்வளவு தெரியுமா?
மார்ச் மாதம் தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில், தொடர்ந்து பல வங்கிகளில் வீட்டு கடனுக்கான வட்டியை குறைத்து வருகின்றன. ஆக இது வீடு கட்டவும், வாங்க...