சிதையும் இந்திய வங்கிகள். Stressed Asset மட்டும் 14 லட்சம் கோடி, அலறும் ப்ளூம்பெர்க்..!
சமீபத்தில் ப்ளூம்பெர்க் தன்னுடைய அறிக்கையில் இந்தியா போன்ற மிகப் பெரிய நாடுகளுக்கு 210 பில்லியன் டாலர் Stressed Asset இருப்பது மொத்த வங்கிச் சூழலையே கேள்விக் குறி ஆக்கி விடும...