இன்று பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் இண்டர்நெட்டில் ஏக்கசக்கமாக உள்ளது, இதில் முக்கியமானவை பிளாகிங், யூடியூப் போன்றவை. தற்போது இப்பட்டியலில் இன்ஸ்டாகிராம், ஷட்டர்ஸ்டாக் உள்ளிட்ட இணையதளங்களின் உதவியுடனும் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க முடியும் சிறந்த வாய்ப்பாக உள்ளது.
இதன் மூலம் சாமானியர்கள் பணம் சம்பாதிப்பது சற்று கடினமாக இருந்தாலும் பிரபலமாக இருந்தால் ஆரம்பத்திலேயே பல லட்சங்களையும், சில வருடங்களில் கோடிகளையும் சம்பாதித்து விடலாம்.
இப்படி சில பிரபலங்கள் பல கோடி ரூபாயை இன்ஸ்டாகிராம் வழியாகம் சம்பாதிக்கின்றார்கள்.
10. லெப்ரான் ஜேம்ஸ்
பின்பற்றுபவர்கள்: 30.7 மில்லியன்
ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $120,000
9. ஜிஜி ஹதித்
பின்பற்றுபவர்கள்: 34.7 மில்லியன்
ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $120,000
8. காரா டெலிவின்னே
பின்பற்றுபவர்கள்: 40.4 மில்லியன்
ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $150,000
7. கோர்ட்னி கர்தாஷியன்
பின்தொடர்பவர்கள்: 57.8 மில்லியன்
ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $250,000
6. கோல் கர்தாஷியன்
பின்பற்றுபவர்கள்: 68 மில்லியன்
ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $250,000
5. கெண்டால் ஜென்னர்
பின்பற்றுபவர்கள்: 81.7 மில்லியன்
ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $370,000
4. கைலி ஜென்னர்
பின்பற்றுபவர்கள்: 95 மில்லியன்
ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $400,000
3. கிறிஸ்டியானோ ரொனால்டோ
பின்பற்றுபவர்கள் - 104 மில்லியன்
ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $400,000
2. கிம் கர்தாஷியன்
பின்தொடர்பவர்கள்: 100 மில்லியன்
ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $500,000
1. செலினா கோம்ஸ்
பின்பற்றுபவர்கள்: 122 மில்லியன்
ஒரு போஸ்டிற்கு சம்பாதிக்கும் பணம்: $550,000
கலாநிதி மாறன்