மாத சம்பளதாரர்களுக்கு ஏற்ற திட்டங்கள்.. தினசரி 3 ஜிபி டேட்டா.. ஜியோ Vs வீ Vs ஏர்டெல்.. எது சிறந்தது!
நாட்டில் இரண்டாம் கொரோனாவின் தாக்கம் என்பது மிக வேகமாக பரவி வரும் நிலையில், சில மாநிலங்களில் லாக்டவுன் நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. ...