விவசாயிகள் வீராவேசம்.. வெறும் 39% நிலம் மட்டுமே கைவசம்.. தொங்கலில் புல்லட் ரயில்!
மும்பை: மும்பை- அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கு தேவைப்படும் 1,380 ஹெக்டேர் நிலத்தில் வெறும் 39 சதவீதம் மட்டுமே இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ளது. ...