தற்போது இந்த இணையதளமானது (http://investor.sebi.gov.in) ஆங்கிலத்தில் இருக்கிறது. இனி இந்தி, அசாமி, வங்க மொழி, குஜராத்தி, கன்னடம், காஷ்மீரி, மலையாளம், தமிழ், ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் இத்தளத்தை படிப்பதற்கான மொழி பெயர்ப்பு பணிகளை செபி நிர்வாகம் முன்னெடுத்திருக்கிறது.
மேலு ஆடியோ, வீடியோ தகவல்களையும் இதில் இடம்பெறத் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் முதலீட்டாளர்களை விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் என்பது செபியின் திட்டம்.