74 திட்டங்களில் முதலீடு செய்து இந்தியா 7வது இடத்தை பிடித்தது!! பிரிட்டன்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லண்டன்: பிரிட்டன் வர்த்தக மற்றும் தொழில்துறை வெளியிட்ட அறிக்கையில் பிரட்டனில் அதிகளவில் முதலீடு செய்யும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

பிரிட்டனில் முதலீடு செய்யும் வெளிநாடுகளில் இந்தியா 2013-14ஆம் ஆண்டில் சுமார் 74 திட்டங்களில் முதலீடு செய்துள்ளது. மேலும் 1980ஆம் ஆண்டு முதல் கடந்த நிதியாண்டில் இந்தியா அதிகளவிலான திட்டங்களில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடதக்கது.

பிரிட்டன்

பிரிட்டன்

ஐரோப்பிய கண்டத்தில் உலகின் அனைத்து நாட்டவரும் விரும்பி முதலீடு செய்யும் ஒரே நாடு பிரிட்டன் தான். கடந்த வருடம் மட்டும் சுமார் 1800 புதிய திட்டங்கள் உருவாக்கப்படு அதில் அதிகப்படியான அன்னிய முதலீட்டை பெற்றுள்ளது பிரிட்டன்.

லிவிங்ஸ்டன்

லிவிங்ஸ்டன்

அது குறித்து பிரிட்டன் நாட்டின் வர்த்தக அமைச்சர் லாட் ஈயன் லிவிங்ஸ்டன் கூறுகையில் "இந்த வருடம் அன்னிய முதலீட்டிற்கு மிகவும் உவந்த வருடம்" என்றும் அதன் மூலம் 66,390 வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.

வணிக நட்புறவு

வணிக நட்புறவு

இத்தகைய அன்னிய முதலீட்டின் மூலம் தெரிவது என்னவென்றாஸ் பிரிட்டன் அன்னிய நாடுகளுக்கு வணிக செய்வதற்கான சிறந்த நட்புறவை அனைத்து நாடுகளிடத்திலும் வைத்துள்ளது தெரிகிறது.

உலக நாடுகள்
 

உலக நாடுகள்

இப்பட்டியலில் அமெரிக்கா 501 திட்டங்களில் முதலிடு செய்து முதல் இடத்தை பிடித்துள்ளது, அதை தொடர்ந்து ஜாப்பான் (116), பிரான்சு (110), ஜெர்மனி (102), கனடா (89), சீனா (88), இந்தியா (74), இத்தாலி (70), ஆஸ்திரேலியா (69) மற்றும் ஐயர்லாந்து (55) திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India among biggest UK foreign investors: Report

India has retained its position as a leading foreign investor into Britain, according to latest UK Trade and Industry (UKTI) figures released here today.
Story first published: Tuesday, July 22, 2014, 16:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X