தங்கம் 5 மாதம் சரிவை தொட இதுதான் காரணம்.. சென்னையில் தங்கம் விலை என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை கடந்த 2 நாட்களாகவே 46,000 ரூபாய் அளவீட்டிலேயே வர்த்தகம் செய்யப்படும் காரணத்தால் சாமானிய மக்கள் தங்க நகை வாங்குவதற்கு மிகவும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் தற்போது சந்தையில் இருக்கும் விலை நிலவரம் சுமார் 5 மாத சரிவாகும்.

இந்த விலை சரிவு காரணமாகத் தங்க நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை தொடர்ந்து குறைய உண்மையில் என்ன காரணம் என்பதைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

பிட்காயின் ,00,000 தொடலாம்.. நிபுணர்கள் சூப்பர் கணிப்பு.. மற்ற கிரிப்டோகளின் நிலவரம் என்ன.. ! பிட்காயின் ,00,000 தொடலாம்.. நிபுணர்கள் சூப்பர் கணிப்பு.. மற்ற கிரிப்டோகளின் நிலவரம் என்ன.. !

இந்தியாவில் தங்கம் விலை

இந்தியாவில் தங்கம் விலை

இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யும் இரு முக்கிய காரணங்கள் சர்வதேசச் சந்தையின் தங்கம் விலை, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தான். சர்வதேசச் சந்தையின் தங்கம் விலை நிர்ணயம் செய்ய முதலீட்டுச் சந்தையின் தாக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

அமெரிக்காவின் பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தை

அமெரிக்காவின் பத்திர சந்தையில் கிடைக்கும் லாபம் அளவீடுகள் உச்சத்தை அடைந்திருக்கும் வேளையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தி, பணவீக்க அளவீட்டைக் குறைக்க முயற்சி செய்தும் பணியில் இறங்கியுள்ளது.

அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய்

அமெரிக்க டாலர் - இந்திய ரூபாய்

இதனால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த 3 வாரங்களுக்காக எவ்விதமான சரிவும் இல்லாமல் நிலைபெற்று உள்ளது. இதற்கு ஏற்றார் போல் கச்சா எண்ணெய் விலையும் சரிவில் இருந்து மீண்டு பழைய உச்ச விலைக்கே திரும்புகிறது.

தனிநபர் நுகர்வோர் அளவீட்டு தரவுகள்

தனிநபர் நுகர்வோர் அளவீட்டு தரவுகள்

இந்த சூழ்நிலையில் தான் அமெரிக்க சந்தையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை கொரோனா தொற்று பின்பு உயர்ந்த பின்பு வெளியாகும் அமெரிக்காவின் தனிநபர் நுகர்வோர் அளவீட்டு தரவுகள் வெளியாக உள்ளது. இதற்கு ஏற்றார் போல் ஐரோப்பிய சந்தையும் தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருகிறது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ்

அமெரிக்க பெடரல் ரிசர்வ்

மேலும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி அடுத்த சில மாதங்களில் வேலைவாய்ப்பு சந்தை மற்றும் பணவீக்க அளவீட்டை நாட்டின் வளர்ச்சிக்கு ஏதுவாக மாற்ற வட்டி விகிதத்தை உயர்த்தும் திட்டம், கணிக்கப்பட்டதை விடவும் முன்கூட்டியே செய்ய முடிவு செய்துள்ளது.

இதனால் தங்கம் மீதான முதலீடுகள் தற்போது பெரும் முதலீட்டாளர்கள் மத்தியில் தேவையற்ற ஒன்றாக மாறியுள்ளது. இதன் வாயிலாகவே சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சர்வதேச சந்தை தங்கம் விலை

சர்வதேச சந்தை தங்கம் விலை

இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கத்தின் விலை காலை வர்த்தகத்தில் 1732.47 டாலரில் இருந்து 1,719.56 டாலர் வரையில் குறைந்தது. மாலை வர்த்தகத்தில் மீண்டும் உயர்ந்து 1,736.14 டாலருக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

 எம்சிஎக்ஸ் சந்தை விலை

எம்சிஎக்ஸ் சந்தை விலை

இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் அக்டோபர் மாத பியூச்சர்ஸ் மதிப்பு 0.23 சதவீதம் வரையில் அதிகரித்து 46,069 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இதேபோல் MMTC சந்தையில் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 4760.91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 0.19 சதவீதம் சரிந்து 62,515 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்னை தங்கம் விலை

சென்னை தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,720 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,960 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

டெல்லி தங்கம் விலை

டெல்லி தங்கம் விலை

டெல்லியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,500 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 49,600 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூர் தங்கம் விலை

கோயம்புத்தூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,720 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,960 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

மதுரை தங்கம் விலை

மதுரை தங்கம் விலை

மதுரையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,720 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,960 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

மும்பை தங்கம் விலை

மும்பை தங்கம் விலை

மும்பையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,280 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,280 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

சேலம் தங்கம் விலை

சேலம் தங்கம் விலை

சேலத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,720 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,960 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தா தங்கம் விலை

கொல்கத்தாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,700 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,700 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

திருச்சி தங்கம் விலை

திருச்சி தங்கம் விலை

திருச்சியில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,720 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,960 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்

ஈரோடு தங்கம் விலை

ஈரோடு தங்கம் விலை

ஈரோட்டில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,720 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,960 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

கேரளா தங்கம் விலை

கேரளா தங்கம் விலை

கேரளாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,350 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,300 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வர் தங்கம் விலை

புவனேஷ்வரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,450 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,730 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூர் தங்கம் விலை

பெங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,350 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,300 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

மைசூர் தங்கம் விலை

மைசூர் தங்கம் விலை

மைசூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,350 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,300 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

மங்களூர் தங்கம் விலை

மங்களூர் தங்கம் விலை

மங்களூரில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,350 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,300 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத் தங்கம் விலை

ஹைதராபாத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,350 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,300 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடா தங்கம் விலை

விஜயவாடாவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,350 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,300 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினம் தங்கம் விலை

விசாகப்பட்டினத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 43,350 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,300 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

சூரத் தங்கம் விலை

சூரத் தங்கம் விலை

சூரத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,850 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,780 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

வடோதாரா தங்கம் விலை

வடோதாரா தங்கம் விலை

வடோதாராவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 45,100 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 46,490 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

புனே தங்கம் விலை

புனே தங்கம் விலை

புனேவில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்): 44,440 ரூபாய், 24 கேரட் தங்கம் விலை (10 கிராம்) : 47,520 ரூபாய், வெள்ளி விலை (1 கிலோ): 67,900 ரூபாய்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price at 5 months low on 11th August: Check gold rate in chennai today

Gold price at 5 months low on 11th August: Check price in chennai
Story first published: Wednesday, August 11, 2021, 16:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X