ஒரு மாதம் முதல் 10 வருடங்கள் வரை! மியூச்சுவல் ஃபண்டுகள் வருமான விவரம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸை உலக சுகாதார அமைப்பு ஒரு பெரும் தொற்றுநோயாக அறிவித்த பின், உலக அளவில் பல நாட்டு பங்குச் சந்தைகளும் சர சரவென சரிவைக் கண்டன. பொதுவாகவே நேரடியாக பங்குச் சந்தையில் முதலீடு செய்வது கொஞ்சம் ரிஸ்க் அதிகம் தான்.

ஆனால், அந்த ரிஸ்கை குறைத்துக் கொள்ள, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்தால் நல்ல வருமானம் ஈட்ட முடியும் என்பதற்கு ஆதாரமாக ஒரு அட்டவணையைக் கொடுத்து இருக்கிறோம்.

கீழே கொடுத்து இருக்கும் அட்டவணையில், ஒரு நாள் முதல் கடந்த 10 ஆண்டுகள் வரை, எந்த ரக மியூச்சுவல் ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன என விரிவாகக் கொடுத்து இருக்கிறோம். இதை பார்த்த பிறகாவது நல்ல மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள். நல்ல வருமானம் பார்க்க வாழ்த்துக்கள்.

 

ஜூன் காலாண்டில் ரொம்ப மோசம்.. ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 41% வீழ்ச்சி.. காரணம் இந்த லாக்டவுன்..!

ஒரு மாதம் முதல் 10 வருடங்கள் வரை! மியூச்சுவல் ஃபண்டுகள் வருமான விவரம்!

கடந்த 10 ஆண்டுகளில் எந்த ரக ஃபண்டுகள் எவ்வளவு வருமானம் கொடுத்து இருக்கின்றன!
வ.எஃபண்ட் வகைகள்1 Month3 Months1 Year3 Years5 Years10 Years
1Commodities: Gold9.2811.0848.9421.5114.6210.31
2Equity: Sectoral-Technology17.5731.1818.1718.7711.1413.53
3Equity: Sectoral-Pharma5.6110.7241.310.194.3113.52
4Debt: Gilt with 10 year Constant Duration1.143.7111.239.7110.699.84
5Equity: International6.6314.6415.19.47.956.88
6Debt: Long Duration1.925.8111.558.8710.028.82
7Debt: Banking and PSU1.034.5810.868.388.568.76
8Debt: Gilt1.13.3410.287.929.148.88
9Debt: Floater0.983.969.197.677.828.22
10Debt: Corporate Bond0.714.3810.557.397.888.26
11Debt: Money Market0.411.846.897.117.38.09
12Debt: Dynamic Bond1.253.659.216.497.938.5
13Debt: Medium to Long Duration1.354.559.566.447.697.97
14Debt: Liquid0.260.914.946.246.637.74
15Debt: Short Duration1.644.268.956.157.117.94
16Debt: Ultra Short Duration0.471.836.446.056.697.99
17Debt: FMP0.240.874.485.966.547.65
18Debt: Medium Duration1.044.385.95.696.967.65
19Hybrid: Arbitrage-0.060.514.445.465.887.15
20Debt: Overnight0.240.734.175.225.697
21Debt: Low Duration2.693.786.525.156.177.27
22Equity: Large Cap7.1815.230.593.676.168.35
23Hybrid: Conservative Hybrid2.466.294.143.596.057.63
24Hybrid: Dynamic Asset Allocation4.619.865.513.575.748.26
25Hybrid: Multi Asset Allocation5.5810.635.643.435.957.15
26Equity: Thematic-MNC4.1910.728.013.144.5713.28
27Hybrid: Equity Savings3.126.892.842.975--
28Equity: Thematic-Consumption3.7811.825.692.697.0711.15
29Hybrid: Aggressive Hybrid5.4811.481.591.655.488.74
30Hybrid: Balanced Hybrid4.210.31.181.574.987.59
31Equity: Multi Cap6.1613.860.781.425.539.05
32Debt: Credit Risk1.262.94-0.930.953.737.04
33Equity: Thematic6.2115.73.010.734.729.38
34Equity: ELSS6.3114.060.420.715.219.27
35Equity: Thematic-Energy8.8821.718.510.238.427.55
36Equity: Large & MidCap5.7813.40.250.065.449.78
37Equity: Thematic-Dividend Yield7.0617.213.22-0.295.028.03
38Equity: Mid Cap5.0614.733.84-1.184.5911.39
39Equity: Value Oriented6.9916.31-2.79-1.784.369.14
40Equity: Small Cap5.8116.620.45-5.33.58.9
41Equity: Sectoral-Infrastructure2.8413.2-10.67-5.980.783.7
42Equity: Sectoral-Banking3.586.86-23.17-6.891.614.08
43Equity: Thematic-PSU1.279.07-11.16-7.93-1.241.86

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

All Mutual fund types and its last 10 year returns as on 30th July 2020

All Mutual fund types and its last 10 year returns as on 30th July 2020, which prove that the long term investments are giving decent returns.
Story first published: Thursday, July 30, 2020, 23:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X